<< negligibility negligibly >>

negligible Meaning in Tamil ( negligible வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

புறக்கணிக்கத்தக்க,



negligible தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

எத்தனாலிலான அமிலம் மற்றும் அதன் உப்புகளின் கரைதிறன் புறக்கணிக்கத்தக்க அளவு மிகவும் குறைவாகும்.

அதற்கும் மேற்பட்ட தொலைவில் இப்புரையூடுருவு விளைவு புறக்கணிக்கத்தக்கதாகும்.

காரணம், அவற்றின் மூலக்கூற்றிடைக் கவர்ச்சி விசை துணிக்கைகளின் இயக்க விசையிலும் கணிசமான அளவு குறைவடைவதனாலும் மூலக்கூறுகளின் பருமன் வெறுமையான இடைவெளியுடன் ஒப்பிடுகையில் புறக்கணிக்கத்தக்கதாயிருப்பதாலும் ஆகும்.

* தனி ஊசல், எளிய ஊசல் (simple pendulum) அல்லது பொதுவாக ஊசல் (pendulum) எனப்படுவது புறக்கணிக்கத்தக்க நிறை மற்றும் மீட்சித்தன்மையற்ற நூல் ஒன்றின் ஒருமுனை கட்டப்பட்டும் மறுமுனையில் ஒரு கோளவடிவக் குண்டு (bob) தொங்கவிடப்பட்டும் உள்ள ஓர் அமைப்பு ஆகும்.

இந்தக் கோட்பாடு சிறப்புவகையானது என்பதன் பொருள், இது ஈர்ப்பு புறக்கணிக்கத்தக்க அளவில் உள்ளபோது, காலவெளி வளைமை புறக்கணிக்கத்தக்கதாக அமையும் சிறப்பு நேர்வை மட்டும் கருதுவதே ஆகும் ஈர்ப்பை உள்ளடக்க, ஐன்சுட்டின் 1916 இல் பொதுச் சார்பியலை உருவாக்கினார்.

பர்தா, இது கேரளாவில் புறக்கணிக்கத்தக்க சிறுபான்மையாக ஆனது.

மற்றுமொரு தீர்மானிக்கும் காரணியான உருவாக்கத்தின் போது காணப்படும் இயற்பியல் நிலையானது, மொத்தத்தில் மிகச்சிறிய புறக்கணிக்கத்தக்க அளவே பங்களிக்கிறது.

பெரும்பாலும் புறக்கணிக்கத்தக்கதாகக் கருதப்படும் பகிரப்பட்ட தாய்வழி (கரு) சூழல் விளைவுகள், இரட்டையர்களிடையே 20% மற்றும் உடன்பிறப்புகளிடையே 5% இணைமாற்றத்திற்குக் காரணமாக இருப்பதுடன் மரபணுக்களின் விளைவு இதனுடன் தொடர்பு படுத்துகையில் மிகவும் குறைவாகவே உள்ளது, மேலும் இதில் பாரம்பரியத்திறனின் இரண்டு அளவீடுகள் 50% க்கும் குறைவாகவே இருக்கின்றன.

நிலை மாற்றத்தின் போது ஏற்படும் கன அளவு மாற்றம் புறக்கணிக்கத்தக்கது.

2568983 நாட்கள் சுற்றுக்காலம் கொண்டதும், சூரியனின் வட்டப் பாதையில் சுழலும் புறக்கணிக்கத்தக்க திணிவு கொண்டதுமான துணிக்கை ஒன்றிலிருந்து சூரியனின் நடுப் புள்ளி வரையுமான தூரம் ஒரு வானியல் அலகு என வரையறுக்கப்பட்டது.

வெற்றிடத்தில், ஒரு மீட்டர் இடைவெளியில் வைக்கப்பட்ட, புறக்கணிக்கத்தக்க குறுக்குப் பரப்பு உடைய, இரு முடிவில்லா நீளங்கள் உடைய இணைக் கடத்திகள் வழியே ஒரு மீட்டர் நீளத்தில் பாயும் சீரான மின்னோட்டம், அவ்விரு கடத்திகளுக்கிடையே 2×10−7 நியூட்டன் விசையை ஏற்படுத்தினால், அம்மின்னோட்டம் ஒரு ஆம்பியர் என வரையறுக்கப்படுகிறது.

அம்மின்தூண்டி, புறக்கணிக்கத்தக்க அளவு குறைந்த மின்தடையைக் கொண்டிருப்பதாகக் கொள்வோம்.

iமாஸ்கோவில் இவர்கள் நீல்சு போரின் முன்கணிப்பின்படி, நொதுமியால் தகர்க்கப்படாமல் நிகழும் யுரேனியத்தின் பிளவு வீதம் புறக்கணிக்கத்தக்கது என்பதை நிறுவ, இவர்கள் முயன்றபோது அக்கூற்று உண்மையல்ல என்பது விளங்கலானது.

negligible's Usage Examples:

"In terms of the molecular theory this indicates that the total energy of the gas is the sum of the separate energies of its different molecules: the potential energy arising from intermolecular forces between pairs of molecules may be treated as negligible when the matter is in the gaseous state.


Expression was negligible in rete testis and interstitial Leydig cells, and low in epididymis.


The ordinary pleasures of life were for them not merely negligible but positively harmful inasmuch as they interrupted the operation of the will.


The dose of 2 to drachm contains little more than a grain of quinine, the antipyretic action of which is negligible.


alloy of 40% nickel and 60% copper, with a high volume resistivity and almost negligible temperature coefficient.


Advantage can be taken of this, when n is large, to make approximate calculations, by omitting terms that are negligible.


2 The instrument is of the d'Arsonval type; its coil turns in a strong uniform field, and is suspended in such a manner that torsion is practically negligible, the swings of the coil being limited by damping influences, chiefly electromagnetic.


It is only, however, when we deal with comparatively concentrated solutions that the heat-effect of diluting the solutions is at all great, the heat-change on diluting an already dilute solution being for most practical purposes negligible.


Taking the successive key-notes D, A, E, B, it is found that besides small and negligible differences, each introduces a new sharp, and so we get the five sharps, C, D, F, G, A, represented nearly by the black keys.


Reverse Polarity Protection is built into the beacon and achieved with negligible power loss by using a FET instead of a diode.


What about extradition, if a citizen of one country visits another and breaks the local law?For extragalactic sources with either negligible or highly inhomogeneous internal absorption, please provide the value for the Galactic foreground absorption.


in 1462 Muscovy had been a negligible factor in P olish politics.


The high-resistance wire should, moreover, be one having a negligible change of resistance with temperature.





Synonyms:

minimum, minimal,



Antonyms:

ample, maximum, maximal,

negligible's Meaning in Other Sites