<< hind legs hind wing >>

hind limb Meaning in Tamil ( hind limb வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



பின்னங்கால்


hind limb தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இவ்விலங்குகளுக்கும் பின்னங்கால்களைக் காட்டிலும் முன்னிரு கால்கள் குட்டையாக இருக்கும்.

பின்னங்கால்களில் காணப்படும் டார்சல் உரோம நீட்சிகள் ஆண் உயிரிகளில் உள்ளன.

இவற்றின் முன்னங்கால்கள் பின்னங்கால்களைவிட 10 சதவீதம் நீளமானவை.

பின்னங்கால்களில் மெல்லிய கறுப்பு நிற கோடுகள் வளையம் வளையமாகக் காணப்படும்.

இவற்றின் பின்னங்கால்களின் நீளமானது 20 சென்டி மீட்டர் ஆகும்.

இது தன் உணவை மென்று உண்ணுவது, பின்னங்கால்களில் நின்று மரவுச்சியை மேய்வது ஆகிய காட்சிகள் தவறான காண்பிப்புகளாகும்.

முழுவளர்ச்சி அடந்த தவளைகளுக்கு நீண்ட பின்னங்கால்களும், திரண்டு உருண்ட உடலும், விரல்களுக்கு இடையே சதை இணைப்புள்ள கொய்யடி என்னும் பாதங்களும், புறத்தே பிதுங்கி இருக்கும் கண் முழிகளும் கொண்ட வாலில்லா ஓர் இருவாழ்வி விலங்கு.

சேய்மை தசைவளக்கேடானது பொதுவாக 20 முதல் 60 வயது வரையிலுள்ள மக்களுக்கு ஏற்படும் நோயாகும், மேலும் கைகள், முன்னங்கைகள் மற்றும் பின்னங்கால்களின் தசைகள் வலுவிழந்தும், சீர்கேடு அடைந்தும் காணப்படுவது, மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாத மெதுவான பாதிப்பு போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

இதன் காதுகளின் நீளமானது இதன் பின்னங்கால்களின் நீளத்தை விட அதிகம்.

தலைப்பிரட்டை பின்னங்கால்கள் மற்றும் செதில்களற்ற வாலுடன் உள்ளது.

இதன் பின்னங்கால்கள் 20 முதல் 30 சென்டிமீட்டர் (7.

பகலில் இவை தங்கள் உடலின் பக்கவாட்டை பின்னங்கால்களைக் கொண்டு மறைத்துக் கொள்ளும்.

Synonyms:

hindlimb, limb, hind leg,



Antonyms:

straighten, inside, outside, end, misconception,

hind limb's Meaning in Other Sites