<< untotalled untouchable >>

untouchability Meaning in Tamil ( untouchability வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



தீண்டாமை


untouchability தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மேலும், சாதிய அமைப்பு தீண்டாமை குறித்து அறிந்து அவற்றை களைய முற்பட்டனர்.

இங்கு தீண்டாமை, காணாமை, நடவாமை, கல்லாமை போன்ற சமூக கட்டுப்பாடுகள் தாழ்த்தப்பட்டவர்கள் மேல் திணிக்கப்பட்டிருந்தது.

இந்திய சமூக சூழலில் சூத்திரர்கள் மற்றும் தீண்டாமைக்கு உட்பட்ட சாதிகளை சுரண்டல் மற்றும் அடக்குமுறைகளிலிருந்து விடுவிப்பதே இதன் நோக்கம் ஆகும்.

கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய பாடல்களையும் பாடி வந்தார்.

1920 ஆம் ஆண்டில், இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்த காந்தி, பிரிட்டிசாருக்கெதிரான ஒத்துழையாமை இயக்கமும், தீண்டாமை என்னும் "சமூக தீமைகளுக்கு" எதிரான போராட்டத்தையும் தொடங்கிய போது இவரது வீட்டின் நெறிமுறைகளும் செயல்பாடுகளும் மாற்றப்பட்டன.

தமிழகத்தில் உள்ள சாதாரண ஏழை, எளிய மக்களின் சமூக மேம்பாட்டிற்காகவும், தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தும் போராடியும், மதுரை, உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை அகற்ற பாடுபட்டவர்.

ஐயரின் தீண்டாமைக் கொள்கையை ஏற்கவில்லை.

இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத்தலைவராகவும் பணியாற்றிவருகிறார்.

அப்போது பகுத்தறிவு, சாதி ஒழிப்பு தீண்டாமை ஒழிப்பு ஆகியன விவாதிக்கப்பட்டன.

தீண்டாமைக்கு எதிரான இயக்கத்தில் 1934 இல் பங்கேற்ற அவர், ஒடிசாவில் முதன்முறையாக தனது மூதாதையர் கோவிலை அனைவரும் வழிபடுவதற்கு ஏதுவாகத் திறந்தார்.

1924 - 1925 காலகட்டங்களில் பிரித்தானிய இந்தியாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் தீண்டாமைக்கு எதிராக நடைபெற்றப் போராட்டத்தின் போது, சோமநாதர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களை ஒடுக்கப்பட்டோர் பயன்படுத்தக்கூடாது என்ற தடையை நீக்க வைக்கம் போராட்டம் நடத்தினார்.

ஆனால், இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் தலித்தியம் என்றால் சாதியால் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களையே நடைமுறையில் குறிக்கிறது தலித் என்பவர் தீண்டாமைக் கொடுமையால் பாதிப்புற்றவர் என்பதே பொருளாகக் கருதப்படுகிறது.

வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து அவர் எடுத்த இந்த முடிவு ஒடுக்கப்படும் இந்திய இளைஞர்களுக்கு இன்றும் வழிகாட்டுதலாக அமைந்துள்ளது.

untouchability's Meaning in Other Sites