<< untracing untractable >>

untracked Meaning in Tamil ( untracked வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



கண்டுபிடிக்கப்படாத


untracked தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அவரது உடல் இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத நிலையில் செப்டம்பர் 2, 2005 இல் மரணவிசாரணை அதிகாரியினால் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் ஹோல்ட் கடலில் மூழ்கியே இறந்தார் என அறிவிக்கப்பட்டது.

வட கியூபா கிண்ணப் பகுதியில் கண்டுபிடிக்கப்படாத திரவ எண்ணெயும், 9.

இங்கு பளுவேற்றப்பட்ட பனிப்பொழிவுகளுடன் கண்டுபிடிக்கப்படாத மிக உயரமான பகுதிகளையும் சாிவுகளையும் கொண்டது.

அவரது காலத்தில் கண்டுபிடிக்கப்படாத தனிமங்களின் இயல்புகளை மென்டெலீவ் வரையறுத்தவர் என்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

இந்தக் கண்டுபிடிப்பு சீனத் தொல்பொருளாளர்களை, சீனாவில் எப்போதும் கண்டுபிடிக்கப்படாத பாரம்பரிய மட்பாண்ட உருவச்சிலைக் கூட்டங்களைப் பற்றி விசாரிக்கவும் வெளிப்படுத்தவும் தூண்டியது.

மென்டலீவ் என்பவர் தனிம அட்டவனையை நிறுவும் போது போரான் தொகுதியில் ஒரு நிரப்பப்படாத கட்டத்தில் இருக்க வேண்டிய இன்னும் கண்டுபிடிக்கப்படாத தனிமத்தின் பெயரை 'ஏக போரான்' என்றும் அதன் அணு நிறை கால்சியம் 40 க்கும் டைட்டானியம் 48 க்கும் இடைப்பட்டதாக இருக்கும் என 1869 இல் முன்கூட்டியே அறிவித்தார்.

தொடக்க கால வேதியியலாளர்கள் புளோரின் சேர்மங்களில் கண்டுபிடிக்கப்படாத ஒரு தனிமம் கலந்திருப்பதாக உணர்ந்திருந்தனர்.

மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டதே அமைப்புக்கள் கண்டுபிடிக்கப்படாததற்கான காரணமாக இருக்கக்கூடும்.

அட்டவணையில் அதன் இருப்பிடம் கண்டுபிடிக்கப்படாத பிற தனிமங்களை விட இதை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும் என்ற எண்ணத்தை விதைத்தது.

கெப்லர் விண்வெளித் திட்டத்தின் முதல் ஆய்வு முடிவுகள் 2010, ஜனவரி 4 ஆம் நாள் அறிவிக்கப்பட்டன: முதல் ஆறுவார கால ஆய்வுகளின் படி முன்னர் எப்போது கண்டுபிடிக்கப்படாத ஐந்து புதிய புறக்கோள்களை கெப்லர் விண்கலம் கண்டுபிடித்திருக்கிறது.

இப்பெருந்தொற்று நோய்க்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், உலகில் பல பகுதிகளில் பெண்கள் சில வினோதமான தடுப்பு நடைமுறைகள் மற்றும் சடங்குகள் செய்து வருகின்றனர்.

இவை இதுவரை கண்டுபிடிக்கப்படாத பரவலாக வாழ்கின்ற கடல் மற்றும் நன்னீர் பாசிகள்.

மெண்டலீவ் தன் அட்டவணைப்படி, ஜெர்மானியம், கேலியம் மற்றும் ஸ்கந்தியம் ஆகியவற்றின் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு, எகாசிலிங்கன், எகாளுமைனியம் மற்றும் ஈகோபரோன் என்ற கண்டுபிடிக்கப்படாத தனிமங்களின் குணங்களைத் துல்லியமாக கணித்துள்ளார்.

untracked's Usage Examples:

We were blessed with good weather and snow cover and were able to find pockets of untracked powder on each day.


I still love leading groups to wherever there 's untracked snow - including boarders !untracked snow - including boarders!untracked powder on each day.





Synonyms:

untrodden, pathless, trackless, inaccessible, untrod, unaccessible, roadless,



Antonyms:

accessible, unavailability, inaccessibility, available, get-at-able,

untracked's Meaning in Other Sites