<< take refuge in take revenge >>

take rest Meaning in Tamil ( take rest வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



ஓய்வெடு


take rest தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அரசியலில் இருந்து ஓய்வெடுத்த பின்னர் ரகீம் 1978 ஆம் ஆண்டில் கென்யாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டார்.

சுற்றுலா, கேளிக்கை அரங்கம்,படம், தொலைக்காட்சி, இசை,நடனம்,உடற்பயிற்சி, உணவு விடுதிகள் மற்றும் பல துறைகள் மக்களுக்குப் பலவிதமான ஓய்வெடுக்கும் வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது.

ஓய்வெடுத்தல் உத்திகள் பெரும்பாலும் ஒரு பரந்த மன அழுத்த மேலாண்மையின் ஒரு அங்கமாகப் பயன்படுத்தப்படுகின்றன,இதனால் தசை இறுக்கம் குறைக்கப்படலாம்,மேலும் குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் மெதுவான இதயத்துடிப்பு மற்றும் சுவாசம் போன்றவையும் பிற சுகாதார நலன்களுக்கிடையில் ஏற்படலாம்.

பின்பு, "என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன நீ ஓய்வெடு உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு" எனச் சொல்வேன்" என்று தனக்குள் கூறிக்கொண்டான்.

அதற்கு முதலியார் தாம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் இரு பிராமணச் சிறுவர்கள் தன்னை அணுகி தாம் காஞ்சியில் இருந்து வந்ததாகவும் தம்மை ஆதரிக்குமாறும் கூறி மறைந்து விட்டனர் என்று கூறினார்.

ஓயாத உழைப்பிலிருந்து ஓய்வெடுக்க சிம்லாவிலுள்ள தனது மாளிகைக்கு வரும் பாலு, அது சிலருக்குத் தங்குமிடமாக வாடகைக்கு விடப்பட்டிருப்பதைக் கண்டு திடுக்கிடுகிறான்.

ஒகா ஆற்றங்கரையில் ஓய்வெடுக்க இராணுவத்தை நிறுத்தினார்.

விளையாட, ஓய்வெடுக்க உரிமை.

இந்த ஏரி பார்வையாளர்கள் படகுகளில் சவாரிசெய்பவர்கள் மற்றும் ஓய்வெடுப்பதற்காக தளங்கள் மிதந்தும் இந்த ஏரியை ரசிக்கலாம் .

இங்கிருந்த நீர்வீழ்ச்சியில் குளிக்கவும் ஓய்வெடுக்கவும் தேவதைகள் தேர்ந்தெடுத்த இடம் இப்பகுதியாகும் எனப் புராணக்கதைகள் கூறுகின்றன.

முன்னதாக, கோடைக் காலங்களில் மக்கள் இந்த கோவிலின் நிழலில் ஓய்வெடுப்பார்கள்.

பஞ்சாபில் சுமார் நான்கு மாதங்கள் ஓய்வெடுத்த பிறகு, ஏகாதிபத்திய குடும்பம் தில்லிக்கு புறப்பட்டது.

சில கடல்வாழ் ஊர்வன அவ்வப்போது ஓய்வெடுக்கச் சுகமாகக் குளிர்காய நிலத்திற்கு வருகின்றன.

Synonyms:

move, act,



Antonyms:

refrain, block, recall,

take rest's Meaning in Other Sites