<< take refuge take rest >>

take refuge in Meaning in Tamil ( take refuge in வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



அடைக்கலம் புக


take refuge in தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

காட்டுமலைக் கந்தனின் அருட் செயல்கள் யாழ்குடாநாடு எங்கும் பரவுவதாயிற்று தீராத நோய்களைத் தீர்த்தருள வல்லான் என்ற செய்தி நாடெங்கும் பரவவே வைத்தியர்களால் கைவிடப்பட்ட நோயாளர்கள் பலர் நீயே தஞ்சமென அடைக்கலம் புகுந்தனர்.

அடைக்கலம் புகுந்த பாண்டியனை அனுசரனயுடன் அணைத்தான் சோழன்.

1950ல் நேபாள பிரதம அமைச்சர் மோகன் சம்செர் பகதூர் ராணாவின் சர்வாதிகார நிர்வாகத்திற்கு எதிராக, நேபாள மன்னர் திரிபுவன், பட்டத்து இளவரசன் மகேந்திரா மற்றும் மூத்த பேரன் பிரேந்திராவுடன் இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார்.

இத்தாக்குதல்களில் தப்பும் அறுவரும், இன்ஜென்னின் பணியாளர் சிற்றூரிலுள்ள அங்காடி ஒன்றில் அடைக்கலம் புகுகின்றனர்.

அதே சமயம், அமுதாவின் தந்தை இறப்பதால், அவளது சகோதரர்கள் அவள் வீட்டிற்கு அடைக்கலம் புகுகிறார்கள்.

பாண்டியனோ போரினால் பின் வாங்கி தன் மக்களை காப்பாற்றிக் கொண்டு ஈழ தேசத்தில் அடைக்கலம் புகுந்தான்.

அதேபோல் ராம் சரண்லால் சர்மா பிரெஞ்சுப் பிரதேசமான பாண்டிச்சேரியில் அடைக்கலம் புகுந்திருந்ததால் அவரைக் கைது செய்ய முடியவில்லை.

இங்கு அடைக்கலம் புகுந்துள்ள இப்புலிகளை பார்வையாளர்கள் அவர்களின் இருசக்கர வாகனத்தில் சென்று மிக அருகாமையில் காணமுடியும்.

மிகவும் முதன்மையான சிந்தன்வாலியாக்கள் பிரித்தானிய பகுதியில் சென்று அடைக்கலம் புகுந்தனர்.

யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நோக்கில் விடுதலைப் புலிப் போராளிகள் இலங்கை படைத்துறையினருடன் அல்லைப்பிட்டியில் சிறு சமரில் ஈடுபட்டனர் இலங்கை இராணுவத்தினரின் எறிகணை வீச்சுக்களுக்கு அஞ்சி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் அடைக்கலம் புகுந்தனர்.

கண்டிப் படைகள் வருவதை அறிந்து, யாழ்ப்பாண நகருக்கு வெளியே வசித்துவந்த போர்த்துக்கேயர் அனைவரும், தமது வீடு வாசல்களையும், நிலங்களையும், பிற உடைமைகளையும் விட்டுவிட்டு கோட்டைக்குள் அடைக்கலம் புகுந்ததனர்.

இவருக்கு முன்னமே அங்கு அடைக்கலம் புகுந்த கட்டயத்தேவர் இவரின் வீரத்தை பார்த்து அவரை அடையாளம் கண்டு கொண்டார்.

அவ்வாறான பழங்கதைகளுள் ஒன்றில் கடவுள் பரசுராமர் ஒரு சமயத்தில் அனைத்து சத்திரியர்களையும் அழித்ததாகவும், அச்சமயத்தில் உயிர் பிழைத்தவர்கள் இங்குலாசா தேவியிடம் அடைக்கலம் புகுந்து பாவ பக்தியுடன் இருந்து பாவ்சாரர்களாக மாறியதாகவும் கூறப்பட்டுள்ளது.

Synonyms:

move, act,



Antonyms:

refrain, block, recall,

take refuge in's Meaning in Other Sites