<< take stage take stock >>

take steps Meaning in Tamil ( take steps வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



நடவடிக்கைகளை எடுக்க


take steps தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பட்டினிச் சாவுகளைத் தடுக்க அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என ஒரு சாரரும், வழக்கமாக பஞ்சங்களை எதிர்கொள்ள அரசு எடுக்கும் முடிவுகள் இப்பஞ்சத்தை சமாளிக்கப் போதுமானதாக இல்லை என ஒரு சாரரும் கருதுகின்றனர்.

பாதுகாப்பிற்காக, பன்றி இறைச்சியானது பன்றிப்புழு என்ற வகை உருளைப்புழு புல்லுருவியில் இருந்து காப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், இவற்றை வெப்பத்தை கூட்டியோ, உறைய வைத்தோ, உலர வைத்தோ, அல்லது புகையூட்டியோ அழிக்கலாம்.

மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளை கையாளும் தன்னார்வ நிறுவனங்கள் செயல் திட்டத்தை செயல்படுத்த தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

இது CH வலைப்பின்னலின் விரும்பத்தகாத வரம்புகளை வெளிப்படுத்தி, அதைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க அனுமதித்தது.

மின்சாரம், தொலைத்தொடர்பு ஆகிய அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதை சரி செய்யத் தேவையான முன்னேற்பாடுகளை செய்யுமாறும், அவற்றின் தயார்நிலையை சரியான நேரத்தில் ஆய்வு செய்து பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் சேவைகளை விரைவில் தொடர அனைத்து நடவடிக்கைகளை எடுக்குமாறும் தொடர்புடைய அனைவரும் அறிவுறுத்தப்பட்டனர்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை நோய்த்தொற்றுகளைத் தடுக்க இந்தியா தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பிணை எடுப்பின் ஒரு பகுதியாக, கிரேக்க அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை எடுக்க ஒப்புக்கொண்டது, இது பற்றாக்குறையை 2009 ல் 11% இலிருந்து 2014 ல் "3 சதவிகிதம் குறைவாக" குறைக்கும் என்று கூறியது.

ஐக்கிய அமெரிக்காவில் இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்களை அடிக்கடி கூட்டி நாட்டின் போக்குவரத்துத் தேவைகளை அறிந்து உரிய தொடர்நடவடிக்கைகளை எடுக்கின்றனர்.

"அறிவியலை மக்கள் இயக்கமாக மாற்றுவதும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்குத் தனிப்பட்ட நடவடிக்கைகளை எடுக்க அவர்களை ஊக்குவிப்பதும்" இந்த கண்காட்சியின் நோக்கமாகும் என்று விக்ரம் ஏ சாராபாய் சமூக அறிவியல் மைய நிர்வாக இயக்குநர் திலீப் சர்க்கார் தெரிவித்தார்.

ஏப்ரல் - யாழ்ப்பாணத்தில் சீமெந்துத் தொழிற்சாலை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை எடுக்கவென சிம்கொக் (Mr Simcock) என்ற நிபுணரை "ஹரிசன் அண்ட் குரொஸ்ஃபீல்ட்" என்ற நிறுவனம் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பியது.

மேலும் தேவைப்பட்ட படை நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் ஐ.

காவல்துறையிடம் நடந்த கலவரங்கள் பற்றியும், கொலை தொடர்பாகவும் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் காவல்துறை உரிய நடவடிக்கைகளை எடுக்கத்தவறியது.

தற்காலப் பொருளாதாரங்களின் சிக்கல் தன்மை, பருவினப் பொருளாதாரக் கொள்கை முறைகளில் இயல்பாகவே காணப்படும் தேக்கநிலை என்பவை காரணமாக ஒரு நாடு அதன் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதகமான போக்குக்களை உடனே கண்டறிந்து அதனைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.

Synonyms:

ladder, stairway, stairs, staircase,



Antonyms:

natural object, stand still, ebb, unnaturally,

take steps's Meaning in Other Sites