<< perigee periglacial >>

perigees Meaning in Tamil ( perigees வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

அண்மைநிலை,



perigees தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அண்மைநிலைச் சுற்றுக்காலம் (Anomalistic orbital period) என்பது தன் சுற்றுப்பாதையில் சூரியனுக்கு மிகவருகில் அப்பொருள் செல்லும் பகலவ குறைவிலக்கப் புள்ளியை அப்பொருள் அடுத்தடுத்து கடப்பதற்கு இடையிலானக் கால அளவு.

நிலவு புவிக்கு அண்மைநிலையில் இருத்தலும் கூடுதலாக முழுநிலவுப் பிறையில் நிலவு இருத்தலும் புவியின் அக ஆற்றலில் எவ்வித பெருமாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.

எனினும் இந்தத் தொலைவின் அளவு, சனவரி மாதத்தில் கதிரவ அண்மைநிலையிலும் சூலை மாதத்தில் கதிரவச் சேய்மைநிலையிலும் புவி இருக்கும்போது வேறுபடும்.

அண்மைநிலையில் இருக்கும் முழுநிலவு சேய்மைநிலையில் இருப்பதை விட சராசரியாக 14% பெரியதாகவும் 30% ஒளிர்வுடனும் இருக்கும்.

எனவே அது ஒரு சில நேரங்களில் புவிக்கு அருகிலும் சில நேரங்களில் புவியை விட சற்று தொலைவிலும் இருக்கும், அப்படி அண்மைநிலையில் நிலவு இருக்கும் பொழுது முழுநிலவாக இருந்தால் அன்றைக்கு நிலவு வழக்கத்தை விட 14 மடங்கு பெரிதாகவும், 30 மடங்கு ஒளிர்வுடனும் அதுவே பெருமுழுநிலவு என்று அழைக்கப்படுகிறது.

புவியண்மை என்பது நிலவு புவிக்கு அண்மைநிலையில் இருப்பதையும் இணைவு என்பது புவி-நிலவு-கதிரவன் ஆகிய மூன்றும் நேர்க்கோட்டில் இணைவதையும் குறிக்கிறது.

இவரது திரைப்படங்களில் மிகவும் அண்மைநிலைக் காட்சிகளும் தொலைதூரக் காட்சிகளும் அடுத்தடுத்து வைக்கப்படும்.

புதன் ஞாயிற்று அண்மைநிலையில் சூரியனிடமிருந்து இருக்கும் தொலைவை விட ஞாயிற்றுச் சேய்மைநிலையில் 1.

ஈர்ப்பு மையத்திலிருந்து மிகவருகில் அமையும் புள்ளி நடுவிருந்து சிறுமவீச்சு அல்லது சிறும வீச்சு அல்லது அண்மைநிலை எனவும், மிகத்தொலைவில் அமையும் புள்ளி நடுவிருந்து பெருமவீச்சு அல்லது பெரும வீச்சு அல்லது சேய்மைநிலை எனவும் அழைக்கப்பெறும்.

Synonyms:

point of periapsis, periapsis,



Antonyms:

apogee, point of apoapsis, apoapsis,

perigees's Meaning in Other Sites