<< nitric nitric bacteria >>

nitric acid Meaning in Tamil ( nitric acid வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

நைட்ரிக் அமிலம்,



nitric acid தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மேலும், CS2, புரோமின், நைட்ரிக் அமிலம் இருமெத்தில் சல்பேட்டு மற்றும் தாமிரம் , ஈயம் போன்றவற்றுடன் தீவிரமாக வெடிக்கும் இயல்புடன் வினைபுரிகிறது.

ஆர்செனிக் மூவாக்சைடை அடர் நைட்ரிக் அமிலம் மற்றும் இருநைட்ரசன் மூவாக்சைடுடன் சேர்த்து வினைப்படுத்தினால் உடன் விளைபொருளாக ஆர்செனிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது.

இசுட்ரோன்சியம் கார்பனேட்டுடன் நைட்ரிக் அமிலம் வினைபுரிவதால் இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு உருவாகிறது.

பர்பியூரைல் ஆல்ககால் இராக்கெட்டு எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது, புகையும் வெள்ளை நைட்ரிக் அமிலம் அல்லது புகையும் சிவப்பு நைட்ரிக் அமிலம் போன்ற ஆக்சிகரணிகளுடன் தொடர்பு கொண்டவுடன் இச்சேர்மம் உடனடியாகவும் ஆற்றலுடனும் பற்றவைக்கிறது.

1961 பிறப்புகள் பெராக்சிநைட்ரிக் அமிலம் (Peroxynitric acid) என்பது HNO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

பின்னர் 1784 ஆம் ஆண்டில் கேவண்டிஸ் என்பவர் ஈரங்கலந்த ஆக்சிசன் மற்றும் நைட்ரசன் கலவையை மின்பொறியில் செலுத்தி நைட்ரிக் அமிலம் தயாரிக்கலாம என்று தெரிவித்தார்.

கந்தக அமிலம், நைட்ரிக் அமிலம் போன்றவற்றில் தாலியம் கரைகிறது.

இந்த முறையில் ஆக்சிசனேற்ற ஒடுக்க வினையை உருவாக்க கிளைசின், சிட்ரிக் அமிலம், யூரியா போன்ற ஓர் ஒடுக்கும் முகவர், நைட்ரேட்டு, நைட்ரிக் அமிலம் போன்ற ஓர் ஆக்சிசனேற்ற முகவர் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

மிதமான வெப்பநிலையில் உள்ள கரைசல்களில், ஒட்டுமொத்த வினையானது நைட்ரிக் அமிலம், நீர் மற்றும் நைட்ரிக் ஆக்சைடு ஆகியவற்றைக் குறிப்பிட்ட அளவு தருவதாக அமைகிறது.

புரோப்பைலீன் கிளைக்கால் மற்றும் நைட்ரிக் அமிலம் ஆகிய சேர்மங்கள் சேர்ந்த நைட்ரேட்டு எசுத்தராக இது கருதப்படுகிறது.

ஜிப்சம், நைட்ரிக் அமிலம், சோடியம் கார்பனேட்டு மற்றும் வண்ண அம்மோனியம் சல்பேட் ஆகியவை துணை தயாரிப்புகளாகும்.

சோடிய உருக்குச் சாறுடன் நீர்த்த நைட்ரிக் அமிலம் சேர்க்கப்பட்டு சாறானது அமிலத்தன்மை உடையதாக்கப்படுகிறது.

நைட்ரிக் அமிலம் மற்றும் ஐதரோகுளோரிக் அமிலங்களின் கலவையான இராச திராவகம் பற்றியும் அறியப்பட்டிருந்தது.

nitric acid's Usage Examples:

NITRIC ACID (aqua fortis), HN03, is an important mineral acid.





Synonyms:

acid, aqua fortis,



Antonyms:

pleasant, sweet, alkaline,

nitric acid's Meaning in Other Sites