<< nitric oxide nitrides >>

nitride Meaning in Tamil ( nitride வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

நைட்ரைடு,



nitride தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

காலியம் நைட்ரைடு தூளானது காலியம் நைட்ரேட்டு உப்பை ஓடும் அம்மோனியாவில் உயர் வெப்பநிலையில் (500-1050'nbsp;°செல்சியசு) வெப்பப்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.

கால்சியம் நைட்ரைடு தண்ணீருடன் வினைபுரிந்து அல்லது காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி அமோனியா மற்றும் கால்சியம் ஐதராக்சைடு சேர்மங்களைக் கொடுக்கிறது.

லித்தியம் நைட்ரைடு படிகங்களுக்கிடையிலான இலித்தியம் மாறுதலுக்கான கிளர்வுறு ஆற்றல் c.

நைட்ரசனுடன் சேர்த்து 1000 பாகை செல்சியசு வெப்ப நிலைக்கு மேல் சூடுபடுத்தினால் இட்ரியம் நைட்ரைடு தோன்றுகிறது.

இந்திய ஆறுகள் போரான் நைட்ரைடு (Boron nitride) என்பது BN என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும்.

பல்லினவைரம் வைரத்தைப் போன்ற கடினத்தன்மையும் கனசதுர போரான் நைட்ரைடு போல சிறந்த வெப்பத்தடைப் பொருளாகவும் செயல்படுகிறது.

மிகச்சமீபத்தில் சோடியம் நைட்ரைடு தூள் மற்றும் ஒற்றை படிகத்தின் மீது நியூட்ரான் விளிம்பு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு இக்கட்டமைப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .

ஒரு சில வகை வைரங்களைப் போரான் நைட்ரைடு போன்ற பிற பொருட்களைக் கொண்டு வெட்ட முடியும்.

அலுமினியம் ஆக்சி நைட்ரைடு கதிர்வீச்சு-எதிர்ப்பு மற்றும் பல்வேறு அமிலங்கள், காரங்கள் மற்றும் நீரினால் ஏற்படும் சேதங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்.

ஒளிபுகும் கவசப் பொருளாகப் பயன்படுத்தப்படுவதோடு கூடுதலாக அலுமினியம் ஆக்சி நைட்ரைடு அகச்சிவப்பு-ஒளியியல் சாளரங்களாகப் பயன்படுத்தப்படுகிறது.

அலுமினியம் நைட்ரைடு அதிக வெப்ப கடத்துத்திறனைக் கொண்டுள்ளது, குறிப்பாக பல்படிக பீங்கான் மின்சாரம் காக்கும் பொருளுக்கு (70–210 வாட்டு / (மீட்டர் • கெல்வின்) என்ற அளவும் ஒற்றை படிகங்களுக்கு 285 வாட்டு / (மீட்டர் • கெல்வின்) வரையும் கடத்துத் திறனாகக் கொண்டுள்ளது .

இயற்பிய ஆவிப் படிவு முறையில் சிர்க்கோனியம் நைட்ரைடு மெல்லிய தங்க நிறத்தில் உலோகத் தங்கம் போலவே உருவாக்கப்படுகிறது.

பல்வேறு வடிவங்களில் (சமவளவு) காணப்பட்டாலும் α- கால்சியம் நைட்ரைடு பொதுவாகக் கிடைக்கிறது.

இரண்டு உலோக அடுக்குகளுக்கு இடையில் அலுமினியம் நைட்ரைடு ஒரு நுண்மின்னணு இயந்திர திட்ட சாதனமாகவும் பயன்படுத்தப்படுகிறது .

nitride's Usage Examples:

nitride semiconductors can be doped and are ferromagnetic at room temperature.


It combines directly with lithium, calcium and magnesium when heated, whilst nitrides of the rare earth metals are also produced when their oxides are mixed with magnesium and heated in a current of nitrogen (C.


Tantalum forms a sulphide, TaS 2, and two nitrides, TaN 2 and Ta3N5, have been described.


73 8) obtained ferrous nitride, Fe3N2, and ferric nitride, FeN, as black powders by heating lithium nitride with ferrous potassium chloride and ferric potassium chloride respectively.


Several nitrides have been described.


3T13N2, of a cyanide and a nitride of the metal.


dilute nitrides, spintronics.


The ammonia found in the acetylene is probably partly due to the presence of magnesium nitride in the carbide.


It is a white solid which decomposes on heating into boron nitride and ammonia.


contacts to AlGaN/GaN FETs, dilute nitrides, spintronics.


The formation of nitrides and cyanamides by actions of this kind and their easy conversion into ammonia is a useful method for fixing the nitrogen of the atmosphere and rendering it available for manurial purposes.


The fixation of nitrogen as a nitride has not been attended with commercial success.


to form (1) oxides and nitric acids, (2) ammonia, (3) readily decomposable nitrides, (4) cyanides, (5) cyanamides.





Synonyms:

chemical compound, compound, magnesium nitride,



Antonyms:

smooth, rough, simple, decrease,

nitride's Meaning in Other Sites