improperia Meaning in Tamil ( improperia வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Adjective:
தகுதியற்ற, சரியில்லாத, ஒழுங்கில்லாத,
People Also Search:
impropernessimpropriate
impropriation
impropriator
improprieties
impropriety
improv
improvability
improvable
improve
improved
improvement
improvements
improver
improperia தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
அவருக்குப் போதிய கல்வியறிவு இல்லை என்று காரணம் காட்டி, அவர் குருவாகத் தகுதியற்றவர் என்று அவருடைய மேலதிகாரிகள் எண்ணினர்.
பின்னர் தாய்லாந்தின் தேர்தல் ஆணையம் இவரை பிரதமர் பதவிக்கு போட்டியிட தகுதியற்றது எனக் கூறி, முறையாக இவரது வேட்புமனுவை முடிவுக்கு கொண்டுவந்தது.
நீண்டநாள் பயிற்சி பெற்ற பின் குறிப்பிட்ட தொழிலுக்குத் தகுதியற்றவர் என்று தெரியவருமாயின், அதனால் முதலாளிக்குப் பொருள் நட்டமும், தொழிலாளிக்குச் சுயமரியாதை, சுகவாழ்க் கைகளின் குறைவும் உண்டாகும்.
அதிமுக கட்சி 2001 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வென்றது, ஜெயலிதா தேர்திலில் போட்டியிட தகுதியற்றவர் என்றபோதிலும், அவர் முதல்வராக பதவியேற்றார்.
(இ) ஒரு பேரழிவு, இன வன்முறை, சாதி அட்டூழியம், வெள்ளம், வறட்சி, பூகம்பம் அல்லது தொழில்துறை பேரழிவு போன்றவற்றின் பலியாக இருப்பது போன்ற தகுதியற்ற சூழ்நிலைகளின் கீழ் ஒரு நபர்; அல்லது.
இதனால் அக்கால இந்து அறிஞர் யாராவது பிரதியைப் பார்க்கும் வாய்ப்பு பெற்றிருந்தால் பல இடங்களில் திரித்தல்களும், பிழைபட்ட புரிதல்களும் மலிந்ததாய் அச்சிடத் தகுதியற்றதாக இதைக் கருதியிருக்கக்கூடும் என்று இந்த அகராதியைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்றில் கிரகோரி யேம்சு குறிப்பிடுகிறார்.
இது தகுதியற்ற ஆசிரியர்கள் பற்றாக்குறை பிரச்சினைகளை அதிகரிக்கிறது.
மாற்றாக வந்தவரெல்லாம் இவர்களை காட்டிலும் அவர்கள் மேல் என்று மக்கள் சொல்லுமழவிற்கு தகுதியற்றவராய் உள்ளனர்.
மேனனின் காலம் வரை, மாநிலத்தில் அனைத்து நீதித்துறை நியமனங்களும் தகுதியற்ற ஆண்களால் நடத்தப்பட்டன.
நடவடிக்கை செயல்முறை விதிகளின்படி, இந்த அறிவிப்பு ஒப்பந்தபுள்ளியில் இருந்த வெறெந்த முக்கியமான நிறுவனத்தையும் தானாகவே தகுதியற்றவராக எடுத்துக்காட்டக் கூடாது.
இலங்கைக் குடியுரிமைக்குத் தகுதியற்றவர்கள் எல்லோரையும் இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னும் இலங்கையின் நிலைப்பாட்டை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை.
சட்ட நடைமுறைக்கு மாறாக பிறந்ததால் இவர் தன் பெண்மக்கள் இருவரும் திருமணம் புரியத் தகுதியற்றவராகக் கருதினார்.
ராமர் பழங்களை ருசித்துக்கொண்டிருந்தபோது, சபரி பழங்களை ஏற்கனவே சுவைத்திருப்பதை உணர்ந்த இலட்சுமணன் கவலைப்பட்டு, ராமரிடம் பழங்கள் உண்பதற்கு தகுதியற்றவையாக உள்ளது எனக் கூறினார்.