<< greenishness greenlets >>

greenland Meaning in Tamil ( greenland வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



கிரீன்லாந்து


greenland தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

கிட்டத்தட்ட அதே நேரத்தில், 1499 மற்றும் 1502 க்கு இடையில் சகோதரர்கள் கஸ்பார் மற்றும் மிகுவல் கோர்டே ரியல் கிரீன்லாந்து, லாப்ரடோர் மற்றும் நியூஃபவுண்ட்லேண்ட் தீவுகளை கண்டுபிடித்து பெயரிட்டனர், "டெர்ரா வேர்டே" என்ற பெயரைக் கண்டறிந்த வட அமெரிக்க கடலோரங்கள் என பெயரிடப்பட்டது.

இதில் 99% அண்டார்டிக்கா மற்றும் கிரீன்லாந்து பெரிய பனித்தகடுகளில் காணப்படுகின்றன.

மேற்கு பனிப்பாறைகள் கிரீன்லாந்து கடலில், ஐசுலாந்திற்கு வடக்காகவும், கிரீன்லாந்து மற்றும் ஜான் மேயன் தீவு ஆகியவற்றிற்கு இடையிலும் குளிர்காலத்தில் உருவாகிறது.

அரசாங்கத்தால் முதன் முதலில் உருவாக்கப்பட்ட வடகிழக்கு கிரீன்லாந்து தேசியப் பூங்கா கிரீலாந்தில் இருக்கும் ஒரே பூங்காவாகவும் உள்ளது.

அண்டார்க்டிக்கா, கிரீன்லாந்து, கனடா ஆகிய இடங்களிலேயே இவ்வாறான பனியடுக்குகள் காணப்படுகின்றன.

பேரண்டசு கடலும், கிரீன்லாந்து கடலும் இதன் துணை ஆறுகளாகும்.

டென்மார்க் நீரிணை, கிரீன்லாந்து கடல், நார்வேயின் கடல், பேரண்ட்சு கடல் ஆகியவற்ரின் வழியாக ஆர்க்டிக் பெருங்கடலை இணைக்கிறது.

இவர்களில் இனுவிட்டு எனப்படுவோர் வடக்கு அலாஸ்கா, வட கனடா, கிரீன்லாந்து வரை காணப்படுகின்றனர்.

அண்டார்ட்டிகா, கிரீன்லாந்து ஆகிய பெரும் பனிப்பாளங்கள் நெடுங்காலத்துக்குப் பனியைத் தேக்கிவைக்கிறது.

குளிர்ந்த கிழக்கு கிரீன்லாந்து நீரோட்டம் இந்த நீரிணை வழியாகச் செல்கிறது.

பொதுவாக, ஆர்க்டிக் பெருங்கடலானது, கிரீன்லாந்துக் கடலைத் தவிர்த்ததாகும்.

வின் வரைவிலக்கணத்துள் அடங்கும் உலகின் மிகப் பெரிய தேசியப்பூங்கா வடகிழக்கு கிரீன்லாந்து தேசியப் பூங்கா ஆகும்.

எரிக் தி ரெட், தென்மேற்கு கிரீன்லாந்து ஆராய்ச்சியைத் தொடங்கினார், மேலும் அவர் ஐசண்ட் குடியேற்றக்காரர்களை ஊக்கப்படுத்தினார், இறுதியில் கிழக்கு மற்றும் மேற்கத்திய குடியேற்றங்களை 1350 ஆம் ஆண்டு கைவிடப்பட்டார்.

greenland's Meaning in Other Sites