greenpeace Meaning in Tamil ( greenpeace வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
கிரீன்பீஸ்
People Also Search:
greenroomsgreens
greensand
greensboro
greenshank
greenshanks
greensick
greensickness
greenstone
greenstones
greensward
greenswards
greenth
greenway
greenpeace தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இது காஹிர்மாதா சரணாலயம் மற்றும் பிதர்கனிகா தேசியப் பூங்காவின் அருகில் அமைந்திருப்பதால், இதற்கு கிரீன்பீஸ் உள்ளிட்ட இந்திய மற்றும் சர்வதேச அமைப்புகளிலிடமிருந்து விமர்சனங்கள் வந்தன.
கிரீன்பீஸ் வழங்கிய காரணங்கள்; "பல நாடுகளில் சதுப்புநிலங்களின் பரந்த பகுதிகளை அழித்தல், பண்ணைகளுக்காக வனப்பகுதிகளிலிருந்து இளம் இறால்களை அதிகமாக மீன்பிடித்தல் மற்றும் குறிப்பிடத்தக்க மனித உரிமை மீறல்கள்".
பில் ராட்போர்ட் (சுற்றுச்சூழல், பசுமை ஆற்றல், கிரீன்பீஸ் செயல் இயக்குநர்).
கிரீன்பீஸ் நிறுவனத்தின் கருத்து - சட்ட வரைவைக் குறித்த விமரிசனம்.
இலங்கை இதழ்கள் கிரீன்பீஸ் (ஆங்கிலம்:Greenpeace) இது சர்வதேச அரசு சார்பற்ற தன்னார்வ சுற்றுச்சூழல் பாதுகாப்பு சமூக சேவை அமைப்பாகும்.
Article about Alang and ship-breaking in general by கிரீன்பீஸ்.
சர்வதேச அமைப்புகளின் கூட்டமைப்பு இப்பகுதியில் எந்த கனிம அகழ்வுப் பணிகளையும் செய்யாமல் தடுக்க பொது அழுத்த பரப்புரையை முன்னெடுத்தது, பெரும்பாலும் இது கிரீன்பீஸ் சர்வதேச நிறுவனத்தால் நடத்தப்பட்டது, 1987 முதல் 1991 வரை ரோஸ் கடல் பகுதியில் உள்ள அதன் சொந்த அறிவியல் நிலையமான - வேர்ல்டு பார்க் பேஸ்ஸை இயக்கியது.
கிரீன்பீஸ் பிரச்சாரகர்கள் அமீர் சாஹூல் மற்றும் நவ்ரோஸ் மோடி ஆகியோர் குழுக்களை வழிநடத்தி, அதன்வழியாக இந்திய அரசின் அணுசக்தித் துறையால் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது, இதில் கொடைக்கானலில் வளிமண்டலத்தில் இயல்பான அளவை விட பாதரச நிலையானது 1000 மடங்குக்குக்கும் அதிகமாக இருந்தது என அறியப்பட்டது.
கிரீன்பீஸ் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியன சூழலியல் மாசுபாடு குற்றத்துக்கு நிறுவனம் பொறுப்பேற்க வேண்டி அழுத்தம் கொடுத்தன.
பொது மக்களின் அமைப்புகள் மற்றும் தொழிலாளர் போன்றோர் ஒத்துழைப்புடன் கிரீன்பீஸ் பிரச்சாரகர் அமிர் சாகுல் நிறுவனத்தால் ஷோலா வனப்பகுதியில் கொட்டப்பட்ட 290 டன் பாதரசத்தை சேகரித்து, அதை மறுசுழற்சிக்கு அமெரிக்காவிற்கு அனுப்பக்கோரி 2003 இல் வலியுறுத்தினார்.
ராப்ர்ட் ஹ்ண்டர் (ஊடகவியலாளர், துணை அமைப்பாளர் ' முதல் தலைவர்கிரீன்பீஸ்).
குமி நாயுடு, சர்வதேச அரசு சார்பற்ற தன்னார்வ சுற்றுச்சூழல் பாதுகாப்பு சமூக சேவை அமைப்பான கிரீன்பீஸ் என்ற சர்வதேச அமைப்பின் நிர்வாக இயக்குநராகவும் (2009 முதல் 2016 வரை) பன்னாட்டு மன்னிப்பு அவையின் பொதுச்செயலாளராகவும் (2018 முதல் 2020 வரை) இருந்தார்.