<< eucharist eucharistic liturgy >>

eucharistic Meaning in Tamil ( eucharistic வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

நற்கருணை,



eucharistic தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

வணக்கத்துக்குரிய கன்செப்சியன் காப்ரெரா டி அர்மிடா எழுதியவற்றில் குறிப்பிடத்தகுந்த அளவு அவரது நற்கருணை ஆராதனைகளைப் பற்றியதாக உள்ளது.

7) நன்றி மன்றாட்டு: நற்கருணை விருந்தின் இறுதியில் நன்றி மன்றாட்டு நிகழும்.

இருப்பினும் இரு துறவற சகோதரிகள் வியான்னியின் முதல் நற்கருணை விருந்துக்கு ஏற்பாடு செய்தனர்.

நற்கருணை தியான மாலை (1853).

இவர் அடிக்கடி ஆலயத்துக்கு சென்று திவ்விய நற்கருணையை சந்தித்து, அதில் பிரசன்னமாகி இருக்கும் இயேசுவோடு நெருக்கமாக பேசுவார்.

நற்கருணை ஆராதனை தொடங்குகிறது.

பின்னர் நற்கருணை வழிபாடு தொடரும்.

அதிகாரப்பூர்வ கத்தோலிக்க போதனையின்படி நற்கருணையை எழுந்தேற்றம் செய்து ஆராதிப்பது, "இயேசு கிறிஸ்துவின் அதிசயமான பிரசன்னத்தை உணரவும், அவரோடு ஆன்மீக ஒன்றிப்பில் பங்குபெறவும் இறைமக்களைத் தூண்டுகிறது.

ஆயினும் தற்காலத்தில் இவை பெரிதும் நற்கருணையினைக் காட்டவே பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு கத்தோலிக்க ஆலயத்தின் மையமும் காரணமுமாக இருப்பது நற்கருணை பேழையாம்.

நற்கருணை அருட்சாதனத்தை ஆயரோ அல்லது குருவோ வழங்குவார்.

குறிப்பாக லியோ டுப்பன்ட், புனித ஜான் வியான்னி மற்றும் 1858ல் திவ்விய நற்கருணையின் சபையை ஏற்படுத்திய புனித பீட்டர் ஜூலியன் ஐமார்ட் ஆகியோர் நற்கருணை பக்தியைப் பரப்புவதில் ஆர்வமாக செயல்பட்டனர்.

ஆராதனைச் சிற்றாலயத்தில், 24 மணி நேரமும் இறைமக்களின் ஆராதனைக்காக எழுந்தேற்றம் செய்து வைக்கப்பட்டிருக்கும் நற்கருணையை ஆராதிப்பது தொடர் ஆராதனை என்று அழைக்கப்படுகிறது.

eucharistic's Usage Examples:

Of his seven great symbolical, doctrinally interpreted " signs," John shares three, the cure of the ruler's son, the multiplication of the loaves, the walking on the waters, with the Synoptists: yet here the first is transformed almost beyond recognition; and the two others only typify and prepare the eucharistic discourse.


21) mentions the gift of a Ouµaari pcov by the contemporary Chosroes of Persia to the church of Jerusalem; and all the Oriental liturgies of this period provide special prayers for the thurification of the eucharistic elements.


Scudamore, Notitia eucharistica (2nd ed.


365) Chrysostom describes how after the eucharistic synaxis was over, the faithful remained in church, while the rich brought out meats and drink from their houses, and invited the poor, and furnished "common tables, common banquets, common symposia in the church itself.


missa), a name for the Christian eucharistic service, practically confined since the Reformation to that of the Roman Catholic Church.


In Armenia the Greek word agape has been used ever since the 4th century to indicate these sacrificial meals, which either began or ended with a eucharistic celebration.


It is worn by bishops, priests, deacons and subdeacons under the other eucharistic vestments, either at Mass or at functions connected with it.


When, in the eucharistic service, water is mixed with the wine, the "chalice" is known as the "mixed chalice.


Wilpert discovered in the Cappella Greca a painting of the " Fractio Panis " or eucharistic feast, which he cleansed from the dust with which it had been covered.


, and the prayer is nearly the same as that which the teaching of the Apostles assigns for the eucharistic rite.


It is not in the East so specifically a eucharistic vestment as in the West, but is worn at other solemn functions besides the liturgy, e.


missa or missio, because the children and catechumens, or unbaptized believers, were dismissed before the eucharistic rite began.





eucharistic's Meaning in Other Sites