<< esnes esophageal reflux >>

esophageal Meaning in Tamil ( esophageal வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

உணவுக்குழாய்,



esophageal தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

வாய் மற்றும் உணவுக்குழாய் நரம்பு - உதடுகள் உலர்ந்துவிடுதல், உணவு விழுங்குவதில் சிரமம்.

எதிர்க்களித்தல் அல்லது பின்னோட்டம் என்பது சமிபாடடையாத உணவு இரைப்பையில் இருந்து பின்னோக்கி (மேல்நோக்கி) உணவுக்குழாய் மூலம் தள்ளுவிசையின்றி வாயை அடைதல் ஆகும், இச்சந்தர்ப்பத்தில் வாந்தி எடுக்கும்போது உண்டாகக்கூடிய அசௌகரியங்கள் தோன்றுவது இல்லை, மேலும் இவற்றிற்கான காரணங்கள் வேறுபட்டவையாகும்.

பொதுவாக, சிகிச்சையின் விளைவுகள் பயனளிக்காது போகும் பட்சத்தில் அல்லது உணவு விழுங்குதல் கடினம், இரத்தச்சோகை, மலத்தில் குருதி, மூச்சிரைத்தல், உடல் எடை குறைதல், குரல் மாறுதல் போன்ற வேறு புதிய அறிகுறிகள் தென்படும் சந்தர்ப்பங்களில் உணவுக்குழாய்-இரைப்பை-முன்சிறுகுடல் அகநோக்கி மூலம் உணவுக்குழாய் நோக்கப்படுகின்றது.

இந்தியத் தமிழ் இதழ்கள் உணவுக்குழாய் அழற்சி அல்லது உணவுக்குழலிய அழற்சி (esophagitis / oesophagitis) என்பது சில குறிப்பிட்ட காரணங்களால் உணவுக்குழாயில் ஏற்படும் அழற்சியாகும், இது கடியதாகவோ அல்லது நெடுங்காலத்து நோயாகவோ இருக்கலாம்.

தொடர்ச்சியான விழுங்கற்கடுமைக்கு உணவுக்குழாய்க் காயவடுக்களும் உணவுக்குழாய்ப் புற்றுநோயும் ஒரு காரணமாகும்.

மனிதர்களில் வாய், உணவுக்குழாய் (களம்), இரைப்பை, கணையம், கல்லீரல், பித்தப்பை, சிறுகுடல், பெருங்குடல், மலவாய் (குதம்) போன்ற உறுப்புக்கள் இணைந்து, மனித உடல் தொகுதிகளில் ஒன்றான, உடலின் சமிபாட்டுச் செயல்முறைக்கான சமிபாட்டுத்தொகுதியை உருவாக்கும்.

நான்கு வகுப்புக்களாக உணவுக்குழாய் அழற்சியின் தீவிரம் லொஸ் ஏஞ்சல்ஸ் வகைப்பாட்டைத் தழுவி வகைப்படுத்தப்பட்டுள்ளது.

தொண்டை அல்லது உணவுக்குழாய் போன்ற உள் உறுப்புகளை ஆய்வு செய்ய உள்நோக்குக்கருவி பயன்படுகிறது.

அமெரிக்கப் பள்ளத்தாக்குகள் பரட்டின் உணவுக்குழாய் (Barrett's Esophagus) என்பது உணவுக் குழாயை ஆக்கியுள்ள மேலணி இழையங்கள் இயல்புக்கு மீறிய உருமாற்றம் அடைதல் ஆகும், இவ்வுருமாற்றம் உணவுக்குழாயின் கீழ்ப்பகுதியில், அதாவது இரைப்பையை அண்மித்த உணவுக்குழாய்ப் பகுதியில் நிகழ்கின்றது.

உணவுக்குழாய் என்பது வாய்க்கும், இரைப்பைக்கும் இடையில் காணப்படும் உணவு மண்டலத்தின் ஒரு பகுதியாகும்.

இரவில் உணவின் பொழுது அல்லது உண்ட பிற்பாடு ஏற்படும் உணவுக்குழாய் வலி, குமட்டல், குருதி வாந்தி, பசியின்மை ஆகியனவும் சொளிங்கர்-எலிசன் கூட்டறிகுறியில் காணப்படலாம்.

ஆல்கஹால் (எத்தனால்): இரண்டு வாரங்களுக்கும் அதிகமாய் நீடிக்கத்தக்க மிதமிஞ்சிய ஆல்கஹால் உள்ளீடு இரைப்பைஉணவுக்குழாய் பாதையில் இருந்து வைட்டமின் பி12 உட்கிரகிக்கப்படுவதைக் குறைக்கும்.

esophageal's Meaning in Other Sites