<< esophagi esophaguses >>

esophagus Meaning in Tamil ( esophagus வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

உணவுக் குழாய், உணவுக்குழாய்,



esophagus தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மென்ற உணவை விழுங்கி உணவுக் குழாய்க்குத் தள்ளுவதும் நாக்கே.

ஆனால், தமனிகள், உணவுக் குழாய் மற்றும் சுவாசக் குழாய் உள்ளிட்ட சுற்றுப் புறத்தில் உள்ள திசுக்களில் கட்டியின் ஊடுருவுதல் அதிகமாக இருப்பதால், அறுவை சிகிச்சை சாத்தியமாக இருந்தாலும் அது கடினமானதாகிறது.

இதனால் பாதிக்கப்பட்டு கேஇஎம் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் 2015 ஆம் ஆண்டில் நிமோனியாவால் இறக்கும் வரை 48 ஆண்டுகளாக உணவுக் குழாய் மூலம் உயிருடன் இருந்தார்.

உணவுக் குழாய், இரைப்பை மற்றும் குடல் பகுதிகளில் தோன்றும் நோய்களைக் கண்டு அறிய உதவும் ஆய்வாகும்.

கழுத்துப்பகுதி, மார்புப்பகுதி, வயிற்றுப் பகுதி என மூண்று பகுதிகளாக உணவுக் குழாய் பிரிக்கப்படுகிறது.

இது வாயில் இடும் உணவை பற்கள் மெல்லுவதற்குத் ஏற்றாற்போல் நகர்த்தியும், புரட்டியும், திருப்பியும், மென்ற உணவை விழுங்கி உணவுக் குழாய்க்குள்ளே தள்ளியும் உதவுகின்றது.

கழுத்துப் பகுதில் உள்ள எலும்புகள் சற்றே நீளமாகி உணவுக்குழாய்க்குள் சென்றுவிடுகின்றன, இதனால் விழுங்கப்பட்ட முட்டைகள் உணவுக் குழாய்க்குள் உள்ள முள்போன்ற எலும்புகளால் உடைக்கப் படுகிறது.

ஹையாடல் குடலிறக்கம் : இது "சிறிய உணவுக் குழாய்", பற்றாக்குறையான நீட்சி, மார்புக்கூட்டிற்குள் வயிறு இடம்பெர்ந்திருத்தல் ஆகியவற்றின் காரணமாக ஏற்படும் குடலிறக்கம் ஆகும்.

உணவுக் குழாய் புற்றுநோய்.

மனிதர் உண்டுவிட்டு கீழே போடும் நெகிழிப் பொட்டலங்களைத் தின்னும் விலங்குகளின் உணவுக் குழாய்கள் பாதிக்கப்பட்டு அவைகள் இறக்க நேரிடுகின்றன.

esophagus's Usage Examples:

Right Thoracotomy Approach Via the 6th rib, allowing resection of tumors in the middle third of the esophagus.


In addition to the musculature of the proboscis and proboscidian sheath, longitudinal muscular fibres are found in the walls of the oesophagus, whilst transverse ones are numerous and united into vertical dissepiments between the successive intestinal caeca, thus bringing about a very regular internal metamerization.


constricted between the oesophagus and pylorus; while in the dormouse the oesophagus immediately before entering the stomach is much dilated, forming a large egg-shaped bag with thickened glandular walls; and in certain other species, as in Lophiomys and.


Lastly the nervous system is well developed and consists of a pair of well-marked and interconnected ganglia placed near the anterior end and dorsal to the oesophagus.


When a physician suspects esophageal atresia after being presented with the typical symptoms, diagnosis usually begins with gently passing a catheter through the nose and into the esophagus.


right thoracotomy Approach Via the 6th rib, allowing resection of tumors in the middle third of the esophagus.


In the region of the oesophagus these muscles are more strongly developed to perform the movements of deglutition, and, where a gastric mill is present, both intrinsic and extrinsic muscles co-operate in 3a producing the movements of its 36 various parts.


Unlike that of normal children, the esophagus of an individual with EE does not have a smooth, uniform pink surface but displays lines (furrowing) and white patches.


c, Nearly ripe cercariae; cc, cystogenous cells; dr, daughter-redia; dt, limbs of the digestive tract; f, head-papilla; h, eye-spots; h', same degenerating; k', germinal cell; 1, cells of the anterior row; m, embryo in optical section, gastrula stage; n, pharynx of redia; o, digestive sac; oe, oesophagus.


There is some evidence that in this group the ectoderm of the oesophagus is chiefly concerned with digestion, whereas the endoderm of the intestine is limited to the absorption of the soluble products.


A so-called heart lies on the dorsal surface of the oesophagus; it is closed behind, but in front it opens into a circumoesophageal ring, which gives off vessels into the lophophore and tentacles.


A pair of cerebral ganglia lie on the dorsal side of the oesophagus: they innervate the proboscis or head and its tentacular lobes and captacula.


The stricture of the esophagus is caused by a thickening of the lining of the esophagus in response to acids from the stomach.





esophagus's Meaning in Other Sites