confucius Meaning in Tamil ( confucius வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
கன்பூசியஸ்
People Also Search:
confuseconfused
confusedly
confusedness
confuser
confuses
confusing
confusingly
confusion
confusions
confutable
confutation
confutations
confutative
confucius தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
“லி” (பிளாட்டோவின் உருவம் கருத்தை ஒத்தது), கி (முக்கியம் அல்லது பருப்பொருள் சக்தி), டெய்ஜி (இறுதி இறைவடிவம்) மற்றும் சீன் (மனம்) போன்ற கருத்துகள் புதிய கன்பூசியஸ் மதத்தினால் உள்வாங்கப்பட்டவை ஆகும்.
கன்பூசியஸ் தத்துவத்தின் அறிவுரைகளிலும் குறிப்பாக கிமு 2 ஆம் நூற்றாண்டு தத்துவ அறிஞா் டாங் ஜோஸ்சு யின் யாங்கு கருத்துக்கு நன்நெறி விளக்கமும் கற்பித்தார்.
இதற்கு மாற்றாக “பழைய உரை” என்னும் கருத்துப்பள்ளி கன்பூசியஸ் தேவதூதா் அல்ல, ஒரு மானுடா் என்று கூறி ஆனால் மிகப் பொிய ஞானி என்று கூறி வந்தது.
சாங் அரசவம்சத்தைச் சோ்ந்த தத்துவ அறிஞா் சோவ் துன்யி (1017-1073) புதிய கன்பூசியஸ் மதத்தை முதலில் எடுத்துரைத்தவா் ஆவாா்.
ஒரு ஆட்சியாளரின் நல்லொழுக்க உணர்வுதான் அவரது தலைமைத்துவத்திற்கான முக்கியத் தேவை என்று கன்பூசியஸ் போதித்தார்.
கன்பூசியஸ் என்ற மனிதர் சீனத்து பழைய மதங்களின் மீது நம்பிக்கைகொண்டவர் என்றபொழுதிலும், கன்பூசியஸ்நெறி என்ற கொள்கை மாந்தநேயம் சார்ந்ததாயும், இறைசாரா நெறியாகவுமே இருக்கிறது, இது மீஇயற்கையிலோ அல்லது உருவஞ்சார் இறைவனிலோ நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.
மராத்தி மொழி லுன் யூ (சீனம்: 論語; பின்யின்: Lúnyǔ; பழைய சீனம்: [r]u[n] ŋ(r)aʔ; பொருள்: "தேர்ந்தெடுக்கப்பட்ட கூற்றுகள்"), சீன தத்துவஞானி கன்பூசியஸ் மற்றும் அவரது சமகாலத்தவர்களால் உரைக்கப்பட்ட கூற்றுகள் மற்றும் கருத்துகளின் தொகுப்புக்களைக் கொண்டு எழுந்த ஒரு பண்டைய சீன நூலாகும்.
கன்பூசியஸ்நெறியின் மையக்கரு மாந்தநேயமே, தனிநபர் மற்றும் சமூக செயல்பாடுகள் மூலம், குறிப்பாய் தற்பண்படுத்தல் மற்றும் தன்னாக்கம் கொண்ட செயல்பாடுகள் மூலம், மனிதர்கள் கற்றுக்கொடுக்கப்படக் கூடியவர்கள், மேம்படுத்தப்படக் கூடியவர்கள் மற்றும் முழுமைபடுத்தப்படக் கூடியவர்கள் என்ற நம்பிக்கையே அடிப்படை.
புத்தமதம், டாவோ மதம் மற்றும் லீகலிஸ கருத்துக்களை உள்வாங்கி பழைய கன்பூசியஸ் மதம் சாங் அரச வம்ச ஆட்சியில் புதிய கன்பூசியஸ் மதம் என்று உருவாயிற்கு.
கன்பூசியஸ்நெறி பண்புநலன்களை வளர்த்துக்கொளல் மற்றும் ஒழுக்கநெறிகளைக் கடைபிடித்தல் ஆகியவற்றிலேயே கவனம் செலுத்துகிறது.
இதைத் தொகுத்தவர் கன்பூசியஸ் எனக் கருதப்படுகிறது.
இதனாலேயே இது கன்பூசியஸ் அறிஞா்களின் விமா்சனத்திற்கு உட்பட்டதுடன் இது ஒரு அயல்நாட்டு மதம் என்றும் கூறப்பட்டு வந்தது.