<< confusing confusion >>

confusingly Meaning in Tamil ( confusingly வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adverb:

குழப்பமாக,



confusingly தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அமெரிக்கத் தொடர்வண்டித் தடங்களில் நேரங்கணிப்பது 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஓரளவு குழப்பமாகவே இருந்துள்ளது.

பால்போர் பிரகடனம் பாலத்தீனத்தில் யூதர்களுக்கான "தேசிய வீடு"க்கான ஆதரவிற்கு உறுதியளித்தமை, பிரச்சனையை மேலும் குழப்பமாக்கியது.

இதற்காக உன் தந்தைக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று ஜேமீ கூற, குழப்பமாகிறான் லாண்டன்.

அப்பகுதிக்கான ஆதாரங்கள், குழப்பமாகவே உள்ளன.

இதை ஒரு குழப்பமாகப் பார்க்கக்கூடாது.

அத்துடன், சட்டங்களில் தவறுகளும், விடுபடல்களும், முரண்பாடுகளும் காணப்படுவதால், குழப்பமாக உள்ளதுடன், பல்வேறு விளக்கங்களுக்கும் இடமளிப்பதாக உள்ளது.

எரிபொருள் நுகர்வு தொடர்பாக விவரித்து, எரிபொருள் நுகர்வு எரிபொருள் பொருளாதாரம் ஒன்றோடொன்று இருப்பதால், போக்குவரத்தில் எரிசக்தி செயல்திறன் பெரும்பாலும் குழப்பமாக உள்ளது.

20 ஆம் நூற்றாண்டின் இந்தியவிலாளர் பலர், இது குழப்பமாகவும், ஒழுங்கற்ற முறையிலும் அமைந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

அவை இரண்டும் ஒரே பெயரால் அழைக்கப்படுவதால் இரண்டும் குழப்பமாக இருக்கலாம்.

சில நேரங்களில் பணியாட்களும் தொழில்துறை உறவுமுறைகளும் கூட குழப்பமாக ஒரே பொருளில் பட்டியலிடப்படுகின்றன, இருப்பினும் இவை பொதுவாக நிர்வாகத்திற்கும் பணியாளர்களுக்குமிடையிலான உறவுமுறையையும், நிறுவனங்களில் பணியாட்களின் நடத்தையையும் குறிக்கின்றன.

ஆர்கான் கண்டுபிடிக்கப்பட்டபோது இது குழப்பமாகவே இருந்தது, ஏனெனில் மெண்டலீவ் தனிமங்களை தன்னுடைய தனிம அட்டவணையில் அணு எடையின் வரிசைப்படி வைத்திருந்தார், இவ்வளவுக்கும், ஆர்கானின் மந்தத்தன்மை அது எதிர்விளைவுக்குரிய அல்கலி மெட்டல் பொட்டாசியத்திற்கு முந்தி வைக்கப்படவேண்டி இருப்பதாக குறிப்பிட்டிருந்தபோதிலும் அவர் இவ்வாறு செய்திருந்தார்.

இப்படியான மனநிலை கொண்ட மனிதர்கள் கவலையாக, குழப்பமாக, வெறுமையாக, உதவியற்றவர்களாக, எதிர்பார்ப்பற்றவர்களாக, மதிப்பற்றவர்களாக, குற்ற உணர்வுடையவர்களாக, எரிச்சலடைபவர்களாக, அமைதியற்றவர்களாக உணரத் தலைப்படுவர்.

அதிமீயொலிவேகத்துக்கான வரையறை குழப்பமாகவும் சில வேளைகளில் விவாதத்துக்குரியதாகவும் உள்ளது, ஏனெனில் மீயொலிவேகத்துக்கும் அதிமீயொலிவேகத்துக்கும் இடையில் ஏதும் தொடர்ச்சியற்ற தன்மை இருப்பதில்லை.

confusingly's Usage Examples:

Even in Clarke's system, where Indeterminism is no doubt a cardinal notion, its importance is metaphysical It may be observed that in the view of Kant and others (2) and (3) are somewhat confusingly blended.


Anti-aging skin care products are, indeed, numerous - almost confusingly so.


Kombucha mushrooms are, somewhat confusingly, both the basis for the tea and what forms on the surface after the tea has been fermented.


Joseph, Vanessa, and Alice decided to try and improve the flow of room by creating three separate seating areas (confusingly enough).


Hydrolyze, which also, confusingly, goes by the name Hydroleyes, claims to be the most effective treatment against dark circles found in a bottle.


The muscular layers by which the body-wall is constituted have been very differently and to some extent confusingly described by the successive authors on Nemertean anatomy.





Synonyms:

bewilderingly,



Antonyms:

None

confusingly's Meaning in Other Sites