<< chromes chromidium >>

chromic Meaning in Tamil ( chromic வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



குரோமிக்


chromic தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

  வழக்கமாக, பொட்டாசியம் டைகுரோமேட்டு கரைசலை கந்தக அமிலம் கொண்டு அமிலத்தன்மை பெறச்செய்யும் போது குரோமிக் அமிலமானது பெறப்படுகிறது.

இதனுடன் பேரியம் குரோமேட்டைச் சேர்ப்பதன் மூலம் குரோமிக் அமிலத்தின் செறிவு அதிகரித்து மின்முலாம் பூச்சு அதிகரிக்கிறது.

ஜெர்மனி, கனடா, ஸ்விட்சர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஸ்கேன்டினேவியா ஆகியவை மோனோகுரோமிக் கலாச்சாரத்தை சேர்ந்ததவை.

குரோமிக் அமிலத்தினுடைய சீசியம் உப்பான இச்சேர்மம் சீசியம் ஆவியை உற்பத்தி செய்வதில் பயன்படுத்தப்படுகிறது.

(குரோமிக் அமிலத்தில் இருக்கும் ஒரு OH தொகுதியை நீக்கி குளோரின் அணு இடம்பெற்றுள்ளது).

நீர்த்த அமிலங்களில் மெதுவாகக் கரைந்து, காற்று வெளித் தொடபில்லாத போது நீல நிறத்தில் குரோமஸ் உப்புக் கரைசலையும், ஐதரசனையும், காற்று வெளித் தொடர்பு கொள்ளும் போது அக்கரைசல் விரைந்து பச்சை நிறங் கொண்ட குரோமிக்கு உப்புக் கரைசலாகவும் மாற்றம் பெறுகிறது.

பாலிகுரோமிக் நேர அமைப்பு என்பது பல்வேறு வேலைகளை ஒரேகாலத்தில் செய்து முடிப்பது மேலும் நேரத்தைத் திட்டமிடுவதற்கு மிகவும் நெகிழ்வான அணுகுமுறையாக எடுத்துக்கொள்ளப்படும்.

பொட்டாசியம் மற்றும் குரோமிக் குளோரைடுகள் மீது புளோரின் வாயுவைச் செலுத்தும் போது விளைபொருளாக குரோமியம் ஐம்புளோரைடு உண்டாகிறது.

பெப்ரவரி 15 - அந்திரே குரோமிக்கோ சோவிய்த் ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சரானார்.

குரோமிக் மூவாக்சைடு ஒரு உயர் நச்சுத்தன்மை வாய்ந்த சேர்மமாகும்.

இக்கலன் குரோமிக் அமிலக் கரைசல், கார்பன் தட்டு மற்றும் ஒரு நுண்துளைகளையுடைய மண் பானை ஆகியவற்றை உள்ளடக்கியது.

குரோமியம் மூவாக்சைடு – இது தண்ணீருடன் வினைபுரிந்து குரோமிக் அமிலத்தைத் தருகிறது.

chromic's Usage Examples:

Chromium forms three series of compounds, namely the chromous salts corresponding to CrO, chromous oxide, chromic salts, corresponding to Cr203, chromium sesquioxide, and the chromates corresponding to Cr0,, chromium trioxide or chromic anhydride.


Reducing agents, such as sulphurous acid and sulphuretted hydrogen, convert the chromates into chromic salts.


and weighed; or the chromate may be reduced by means of sulphur dioxide to the condition of a chromic salt, the excess of sulphur dioxide expelled by boiling, and the estimation carried out as above.


Chromium oxychloride reacts violently on phenol, producing hydroquinone ether, O(C 6 H 4 OH)2; chromic acid gives phenoquinone, and potassium permanganate gives paradiphenol, oxalic acid, and some salicylic acid (R.


It is somewhat readily oxidized; nitric acid gives carbonic and oxalic acids, and chromic acid, carbonic and acetic acids.


The most important drawback is that photochromic lenses generally do not work well for driving because the car's windscreen blocks most UV light, so that there is no trigger to change the lenses.


Antimony, bismuth, selenium, tellurium, chromic iron ore, tin, nickel, cobalt, vanadium, titanium, molybdenum, uranium and tantalum are produced in the United States in small amounts, but such production in several cases has amounted to only slight discoveries, and in general they are of little importance in the market.


It dissolves iodine and absorbs chlorine, and is decomposed by water with formation of chromic and hydrochloric acids; it takes fire in contact with sulphur, ammonia, alcohol, 'c.


chromic oxide, causes the bright grassy green coloring in beryl, thereby producing emeralds.


Notable differences attend the neutralization of the chromophoric and auxochromic groups.


On the chromophoreauxochrome theory (the nitro group being the chromophore, and the hydroxyl the auxochrome) it is necessary in order to explain the high colour of the metallic salts and the colourless alkyl and aryl derivatives to assume that the auxochromic action of the hydroxyl group is only brought strongly into evidence by salt formation.


On oxidation with chromic or nitric acids, or potassium permanganate, it yields nicotinic acid or (3-pyridine carboxylic acid, C 5 H 4 N CO 2 H; alkaline potassium ferricyanide gives nicotyrine, C10H10N2, and hydrogen peroxide oxynicotine, C10H14N20.


Chromous chloride, CrC1 2, is prepared by reducing chromic chloride in hydrogen; it forms white silky needles, which dissolve in water giving a deep blue solution, which rapidly absorbs oxygen, forming basic chromic salts, and acts as a very strong reducing agent.





chromic's Meaning in Other Sites