<< worldclass worldlier >>

worldfamous Meaning in Tamil ( worldfamous வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



உலகப் புகழ் பெற்ற


worldfamous தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

உலகப் புகழ் பெற்ற பட்டுத் துணிகள் உற்பத்தி நிலையங்களைக் கொண்டுள்ளதால் இராஜசாகி நகரத்தை பட்டு நகரம் என்று அழைப்பர்.

இந்நகரில் இருக்கும் கடற்கரை கடலலை சறுக்கு விளையாட்டுக்கு (surfing) உலகப் புகழ் பெற்றது.

புரி நகரத்தில் ஆண்டுதோறும், ஜெகந்நாதர், பலராமன் மற்றும் சுபத்திரைக்கு நடைபெறும் தேரோட்டம் உலகப் புகழ் பெற்றது.

1932: எருசலேமில் உலகப் புகழ் பெற்ற தாவீது மன்னன் ஓட்டல் (King David Hotel) திறந்துவைக்கப்பட்டது.

அவற்றில் சில உலகப் புகழ் பெற்ற சின்னங்களாக உருவெடுத்துள்ளன.

1947 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது, உலகப் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞரான லீ கொபூசியே என்பவரால் வடிவமைக்கப்பட்ட 65மீட்டர் x 65மீட்டர் பரப்பளவுள்ள சதுரவடிவான கட்டிடத்தில் அமைந்துள்ளது.

"கடைசி விருந்து" (The Last Supper), "மோன லிசா" (Mona Lisa) போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை என்பது, ஐக்கிய அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழைக் கற்கவும், ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் வசதி செய்யுமுகமாக நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள கல்விசார் இருக்கை ஆகும்.

திருவண்ணாமலையில் அமைந்துள்ள, ஸ்ரீ ரமண ஆசிரமம் உலகப் புகழ் பெற்றதாகும்.

மாவட்டத் தலைமையிட நகரான சூரூவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒட்டகத் திருவிழாவில் உலகப் புகழ் பெற்றது.

கெல்லர் ஒரு உலகப் புகழ் பெற்ற பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் திடழ்ந்தார்.

இந்தியாவில் கட்டப்பட்ட சமாதிக் கட்டிடங்களுள் மிகச் சிறப்பு வாய்ந்ததும், உலகப் புகழ் பெற்றதுமான கட்டிடம் சா சகான் தனது மனைவியான மும்தாசுக்காக ஆக்ராவில் கட்டிய தாஜ் மகால் ஆகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் பண்டிட் ரவி சங்கர் (Ravi Shankar, வங்காளம்: রবি শংকর; 7 ஏப்ரல் 1920 - 11 டிசம்பர் 2012),, உலகப் புகழ் பெற்ற இந்திய சிதார் இசைக்கலைஞர் ஆவார்.

worldfamous's Usage Examples:

As containing the worldfamous shrine of Jagannath (see Juggernaut), Puri is perhaps the most frequented of all Hindu places of pilgrimage.





worldfamous's Meaning in Other Sites