woodcutting Meaning in Tamil ( woodcutting வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
மரம் வெட்டுதல்
People Also Search:
woodenwooden headed
wooden pole
woodenly
woodenness
woodhole
woodie
woodier
woodiest
woodiness
wooding
woodland
woodland oxeye
woodland star
woodcutting தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் தாக்குப்பிடிக்கக் கூடிய அளவுக்கும் அதிகமாக மரம் வெட்டுவது நடைபெறுவதால், மரம் வெட்டுதல் அதன் வரலாற்று மட்டத்திற்கும் மிகக் கீழே வீழுகின்ற கட்டத்தை சீனா அடைந்து விட்டது.
பிற பெரிய தொழில்கள் மரம் வெட்டுதல், மீன்பிடித்தில், முதன்மை நகரங்களில் உலோகவியல் போன்வை ஆகும் இந்தப் பிரதேசம் தன் சொந்த கனிமங்களை குறைவாகவே கையாள்கிறது.
தொழில்துறைத் தேவைகளுக்காக அதிக அளவிலான மரம் வெட்டுதல், தோட்ட மண்ணை வளப்படுத்தி வேகமாக வளரும் எண்ணெய்ப் பனை விதைப்பிற்காக மாற்றுதல் மற்றும் சதுப்பு நிலங்களை மேம்படுத்தி அவற்றை நெல் விளைச்சலுக்கான நிலங்களாக மாற்றுவதற்கான ஒரு பெரிய அரசாங்கத் திட்டம் ஆகியவை தீ விபத்துக்கு வழிவகுத்த நில பயன்பாட்டு மாற்றங்கள் ஆகும்.
இத்தீபகற்பத்தில் நவீன காலத்தின் முற்பகுதி வரையிலும் கால்நடை வளர்ப்பு, மரம் வெட்டுதல், பாரம்பரிய மெல்லும் கோந்தின் உற்பத்திக்கு மெசோஅமெரிக்கன் மரங்களில் இருந்து பால் சேகரித்தல் மற்றும் ஹெனிகின் எனப்படும் தாவரத்தில் இருந்து ஒருவகை மதுபானம் தயாரித்தல் என்பன பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்தின.
வேட்டையாடுதல், மரம் வெட்டுதல், தேன் சேகரித்தல், மீன் பிடித்தல் ஆகிய பாரம்பரியத் தொழிலோடு மிளகு, காப்பி, ஏலக்காய் போன்றவையும் பயிரிட்டு வாழுகிறார்கள்.
1999- 2000 - ஆம் ஆண்டு கணக்கின் படி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% விவசாயம் மற்றும் அதனுடன் இணைந்த துறைகளான காடு வளர்த்தல், மரம் வெட்டுதல், மீன் பிடித்தல் போன்றவற்றின் மூலமே பெறப்பட்டது.
வேட்டையாடுதல் மற்றும் மரம் வெட்டுதல் கண்டிப்பாக இந்த பகுதிக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.
ஆனாலும் அழிக்கப்படாமல் பாதுகாப்பதற்கு ஏற்படக்கூடிய அபாயமானது, முக்கியமாக சட்டத்திற்கு புறம்பாக மரம் வெட்டுதல் குறிப்பாக சுரங்கப் பணிகள் போன்றவை அச்சுறுத்தலாகவே இருக்கின்றன.
சமீபத்திய ஆண்டுகளில், மரம் வெட்டுதல் மற்றும் சுரங்கமானது இரத்தனகிரியின் சுற்றுச்சூழலுக்கு கடும் விளைவை ஏற்படுத்தியுள்ளது.
விலங்கு பிடித்தல், மாணிக்க அகழ்வு, மரம் வெட்டுதல், சேனைப் பயிர்ச்செய்கை மற்றும் சுதந்திரமாக அலையும் கால்நடைகள் வனத்தினுள் நுழைதல் என்பன 'யால தேசிய வனம்' எதிர்கொள்ளும் முக்கிய சவால்களாகும்.
விவசாய நோக்கங்களுக்காக மரம் வெட்டுதல் வடிவத்தில் அச்சுறுத்தல்களைத் தவிர்ப்பதற்காக கூழைக்கடாக்கள் இந்தியாவிலும், பிற ஆசியாவின் பல நாடுகளிலும் ( இலங்கை, சீனா, மியான்மர், தாய்லாந்து, கம்போடியா , இலாவோசு) சட்டத்தால் பாதுகாக்கப்படுகின்றன.
சட்டவிரோத மரம் வெட்டுதல் மற்றும் வேளாண்மை ஆகியவை வனப்பகுதியை வெகுவாகக் குறைத்துள்ளன.
அதிகரித்து வரும் மனித அத்துமீறல், பரவலான வேட்டையாடுதல், சட்டவிரோத மரம் வெட்டுதல் மற்றும் வாழ்விட இழப்பு ஆகிய காரணங்களினால் இந்த பாதுகாப்பகம் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது.