<< wooded wooden headed >>

wooden Meaning in Tamil ( wooden வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

மரத்தாலான,



wooden தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பெர்லின் நகரத்தில் மக்கள் வசித்ததற்கான மிகப்பழைய ஆதாரங்களாக ஏறத்தாழ 1192ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகக் கணிக்கப்படும் மரத்தாலான கூரை வளை ஒன்றும் 1174ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகக் கணிக்கப்படும் மரத்தாலான வீட்டின் பாகங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

கொதிக்க வைக்கப்பட்ட தேநீர், பின்னர் ஒரு குதிரை-முடி அல்லது நாணல் வடிகட்டி மூலம் ஒரு மரத்தாலான கடைசல் கலனில் வடிகட்டப்படுகிறது, பின்னர் மிகப்பெரிய அளவில் வெண்ணெய் ஒரு பெரிய கட்டியாகச் சேர்க்கப்படுகிறது.

மரத்தாலான, ஒலிவெளிக் கிண்ணத்திலிருந்து வெளிப்படும் இசை, உலோகத்தாலான ஒலிவெளிக் கிண்ணத்திலிருந்து, சற்று வேறுபட்டுக் கேட்க, இனிமையாகவும் மென்மையாகவும் அமைகிறது.

2013 இறப்புகள் தைனோ சடங்கு இருக்கை என்பது, ஒரு மனிதன் நான்கு கால்களில் நிற்பது போன்ற வடிவில் அமைந்து ஒரு கொலம்பசுக்கு முற்பட்டகால, மரத்தாலான இருக்கை ஆகும்.

இது மரத்தாலான குழல் பகுதிக்கும், வாய்ப் பகுதியில் வைத்து வாசிக்கும் புல் குழல் பகுதிக்கும், இடையே அமைக்கப் பட்டு இருக்கும்.

அந்த நேரத்தில், இவர் நான்கு அடி மட்டுமே வளர்ந்திருந்தார், உயரமான மற்றும் ஒரு மரத்தாலான மட்டையினை தூக்கி விளையாடும் அளவிற்கு இவருக்கு சக்தி இல்லை.

நிப்பா குடிசை வன்மரத்தாலான கால்களில் உயர்த்திக் கட்டப்படுவதனால், நிலமட்டத்தில் உருவாகும் வெளியான இடம் சிலோங் என அழைக்கப்படுகிறது.

பொகொஸ்ட் எனப்படும் பகுதியில் மரத்தாலான இரண்டு பெரிய கிறித்தவ தேவாலயங்களையும் (22 குவிமாட உருமாற்றத் தேவாலயம், 9 குவிமாட பரிந்துபேசும் தேவாலயம்) மற்றும் ஒரு மணிக் கோபுரத்தையும் கொண்டுள்ளது.

1050-களில் குறைவான அளவிலேயே அரண்மனைகள் இங்கிலாந்தில் கட்டப்பட்டிருந்த போதும், நார்மன்கள் மரத்தாலான, கோட்டை வெளிச்சுவர் கொண்ட, வலைய வடிவிலான அரண்மனைகளை தாங்கள் புதிதாகக் கைப்பற்றிய பகுதிகளான இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் பெருமளவில் கட்டினர்.

யுகத்தாவைக் கேதா எனப்படும் மரத்தாலான காலணியுடன் அணிவது வழக்கம்.

1610 இல், இளவரசர் சயவிக்கார்த்தா, சிலிவுங் ஆற்றின் கிழக்குக் கரையில், சயகார்த்தாவுக்கு எதிர்ப்புறம் மரத்தாலான களஞ்சியசாலை ஒன்றையும் வீடுகளையும் கட்டிக்கொள்ள ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு அனுமதி வழங்கினான்.

கங்கா (மரத்தாலான சீப்பு, பொதுவாக டாஸ்டாரின் கீழ் அணியப்படும்.

wooden's Usage Examples:

In the days of wooden ships ship-building was a flourishing industry, the town being noted for its fast clippers, many of which established records in the "tea races.


Massive, towering roofs, which impart an air of stateliness even to a wooden building and yet, by their graceful curves, avoid any suggestion of ponderosity, were still confined to Buddhist edifices.


Forget the tablecloth - If you have a beautiful wooden table that you want to show off, as long as it is covered in a protective sealant, you can skip the tablecloth and let the table shine through.


Gather up pots and pans and use wooden spoons as your drumsticks.


It is a small, socketed ax head with a loop underneath it for binding it to a wooden haft.


There are dozens of tricky wooden and metal puzzle games available.


When about too lb of silk has been bagged, the whole is placed in a large wooden tub and covered with boiling water in which 12 to 20 lb of white curd soap has previously been dissolved.


Son of Beast: This vicious prodigy lives up to its father's reputation, and at more than 7,000 feet long, Son of Beast is the second longest wooden coaster in the world.


The Acropolis had been dismantled as a fortress after the expulsion of Hippias; its defenders against the Persians found it necessary to erect a wooden barricade at its entrance.


It replaced an old wooden one that burned.


These were " flumed," - that is, the water was diverted by wooden flumes from the natural channel and the sand and gravel in the bed were washed.


Bend each leg, and secure all of the limbs together with toothpicks or slim wooden skewers.





Synonyms:

woody,



Antonyms:

soft, nonwoody,

wooden's Meaning in Other Sites