<< wateriest watering >>

wateriness Meaning in Tamil ( wateriness வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



நீர்த்தன்மை


wateriness தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இங்கே ஆணிலிருந்து நீர்த்தன்மையான வெளியூடகம் ஒன்றில் வெளியேற்றப்படும் விந்துக்கள் நீந்திச் சென்று, அங்கே பெண்ணிலிருந்து வெளியேற்றப்படும் முட்டைகளுடன் இணைகின்றது.

* இதன் திரட்சியான நீர்த்தன்மை மற்றும் கலங்களற்ற குழகுழப்புத்தன்மை (jelly) இதனை வேகமாக வளரவும் அதன் பெரிய உடலமைப்பையும் பெற உதவுகிறது.

உற்பத்தியின் போது வெப்பநிலையையும், நீர்த்தன்மையையும் கவனமாகக் கட்டுப்படுத்தாவிட்டால், தேயிலையில் பூஞ்சைகள் வளரக்கூடும்.

பழப் புளியை ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் விட்டு அதிகம் நீர்த்தன்மையில்லாமல் கரைத்து வைக்கவும்.

பொட்டாசியம் - உடலிலுள்ள நீர்த்தன்மை மற்றும் ஏலேக்ட்ரோலைட் சமநிலையை பேணுவதற்கு ஊட்டச்சத்து அத்தியாவசியமாகின்றது.

புதிதாகக் கிண்டி எடுக்கப்பட்ட உருளைக்கிழங்கு கூடிய நீர்த்தன்மை கொண்டிருக்கும் என்பதால், பொரியலும் நீர்த்தன்மை உள்ளதாகக் கிடைக்கும்.

* அதன் உடலின் காணப்படும் திரட்சியான நீர்த்தன்மை இவ்வுயிர்களுக்கு கடலி நீரின் ஒத்த அடர்த்தியை தருகிறது.

ஓடில்லா நத்தைகள் இரண்டு வகையான சளியத்தைச் சுரக்கும்: ஒருவகை மெல்லய நீர்த்தன்மையானது மற்றையது தடித்த ஒட்டுந்தன்மையானது.

டூஜியாங் என்னும் பெயரில் சற்று நீர்த்தன்மையான சோயாப் பால் சீனாவில் இன்றும் பயன்படுகின்றது.

பொதுவாக, முதலில் மலம் நீர்த்தன்மையாகப் போகத் தொடங்கியதில் இருந்து அதிர்ச்சி நிலை ஏற்படும் வரையான நோயின் வளர்ச்சிக்கு 4 தொடக்கம் 12 மணிநேரம் வரை எடுக்கக்கூடும்.

1750 தொடக்கம் 1780 வரையான காலப் பகுதியில் “கெச்சப்” என்னும் சொல் காளான், வாதுமைக் கொட்டை ஆகியவற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட, நீர்த்தன்மையான, கடும் நிறத்தோடு கூடிய எந்த சுவைச்சாற்றையும் குறிக்கப் பயன்பட்டது.

வெப்பநிலை, நீர்த்தன்மை என்பவற்றால் ஏற்படும் வளியின் அடர்த்தி வேறுபாடுகள் இந்த மிதப்பாற்றலை உருவாக்குகிறது.

இதன் திரண்ட நீர்த்தன்மை இதன் உணவு மதிப்பீட்டைக் குறைக்கிறது மற்றும் அதனை உண்ணுவதற்கு ஏதுவான உயிரினங்களையும் குறைக்கிறது.

Synonyms:

meagreness, leanness, poorness, scantness, scantiness, meagerness, exiguity,



Antonyms:

sufficiency, fatness, wealth, fruitfulness, high quality,

wateriness's Meaning in Other Sites