<< waterfronts waterglass >>

watergate Meaning in Tamil ( watergate வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



வாட்டர்கேட்


watergate தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

வாட்டர்கேட் இழிப்பு காரணமாக 1974இல் அகற்றினார்.

முந்தைய குடியரசுத் தலைவர் ரிச்சர்டு நிக்சனுக்கு வாட்டர்கேட் முறைகேட்டில் அவரது பங்கிற்காக போர்டு மன்னிப்பளித்தது மிகவும் விமர்சிக்கப்பட்டது.

1970 களின் முற்பகுதியில், செய்தித்தாள் வரலாற்றில் மிக பிரபலமான புலனாய்வு, நிருபர்களான பாப் உட்வார்ட் மற்றும் கார்ல் பெர்ன்ஸ்டைன் ஆகியோர் அமெரிக்க பத்திரிகையாளர்களுக்கு 'வாட்டர்கேட் ஊழல்' என்று அறியப்பட்ட விசாரணைக்கு தலைமைத் தாங்கினர்; இந்த பத்திரிக்கை அந்த ஊழலை வெளிக்கொண்டு வந்ததால் ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் பதவிவிலகும் நிலை ஏற்பட்டது.

சில நேரங்களில் நம்பிக்கை துரோகமானதும் அதிக செலவு கொண்டதுமான அமெரிக்காவின் வியட்னாம் ஊடுருவல் மற்றும் வாட்டர்கேட் (Watergate) உள்ளிட்ட உள்நாட்டு சர்ச்சைகள் ஆகியவற்றை மூன்றாம் தலைமுறையின் போதான சுய அழிவுக்குள்ளான அரசாங்க நடத்தைகளுக்கான எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.

அவற்றுள் மிக முக்கியமான சம்பவம் 'இந்திய வாட்டர்கேட்' என்று அழைக்கப்பெற்ற ஊழல் சம்பவமாகும்.

நிக்ஸன் அவ்வாறு உத்தரவிடும் அதே நேரம், அரசு அலுவலகங்கள் உள்ள ‘வாட்டர்கேட்’ எனும் கட்டிடத்தில், கதவு ஒன்று உடைக்கப்பட்டிருப்பதைக் காட்டுவதோடு படம் முடிகிறது.

1970களில் அமெரிக்க அரசியலில் நடந்த வாட்டர்கேட் ஊழல் நிகழ்வில் அனாமதேய தகவலளாளி இப்பெயரால் குறிப்பிட்டார்.

1974 ஆம் ஆண்டில் வாட்டர்கேட் ஊழலின் விளைவாக, நீதிநடைமுறைகளுக்கு இடையூறு விளைத்தல், அதிகார துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானத்திற்கு ஆளான நிலையில், பதவியை ராஜினாமா செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதியாக நிக்சன் ஆனார்.

இந்தக் கோட்டைக்கு ஆறு வாயில்கள் உள்ளன: சௌரங்கி, பிளாசி, கொல்கத்தா, வாட்டர்கேட், புனித ஜார்ஜசு மற்றும் கருவூல வாயில்.

watergate's Usage Examples:

Our entry was made by the side of the " watergate ", an imposing edifice erected in the reign of Charles II.


With a week said the group watergate defense avoiding.





watergate's Meaning in Other Sites