vehemently Meaning in Tamil ( vehemently வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Adverb:
கடுமையாக,
People Also Search:
vehicle trafficvehicles
vehicular
vehicular traffic
veil
veiled
veiled accusation
veiler
veiling
veilings
veilless
veils
veily
vein
vehemently தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
செல்வம் ஒரு மதுபானக் கடையை வைத்திருக்கிறார், சாந்தியை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார், ஆனால் அவரது குடும்பத்தினரும், சாந்தியும் இதை கடுமையாக எதிர்க்கின்றனர்.
குரோமொலெனா ஓட்ரோட்டாவின் ( Chromolaena odorata) விரைவான பரவலானது உயிர்-பன்முகத்தன்மையை மிகக் கடுமையாக பாதிக்கிறது, இந்த அழகான காடுகளின் நிலப்பகுதிகள் இந்தவகை ஆக்கிரமிப்புக் களைகளால் தன் தனித்தன்மையை இழக்கிறது.
பளிங்கியன் குறைபாடுகள் குழாயின் வெப்பப் பண்புகளைக் கடுமையாக பாதிக்கும்.
நூற்றாண்டின் தொடக்கத்தில், நகரத்தின் மையத்தில் ஏராளமான விடுதிகள் கட்டப்பட்டன, இது வானலைகளை கடுமையாக மாற்றியது.
பைராமை கடுமையாக எதிர்த்தவர்களில் அக்பரின் அத்தையும் தலைமை தாதிகையுமான மகம் அங்கா மற்றும் அக்பரின் வளர்ப்பு தாயின் மகனுமான ஆதாம் கானும் அடங்குவார்கள்.
2004 திசம்பர் 26 அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையின்போது தீவின் சமூக பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது, 5,000 மக்கள் அதிகாரப்பூர்வமாக அந்தமான் நிக்கோபர் தீவுகளில் காணாமல் போயினர் ஆனால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை இதைவிடக் கூடுதலாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
தேசிய முன்னணியின் மாநில அரசாங்க சட்ட உரிமைநிலை பற்றியும், மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்படுவதை பேராக் சுல்தான் தவிர்த்ததைப் பற்றியும், மக்கள் கூட்டணியின் அரசியல்வாதிகள் மிகக் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
மேலும் சமோலி மாவட்டத்தில் உள்ள ரெய்னி எனும் கிராமத்தில் உள்ள ரிஷிகங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை மற்றும் தேசிய அனல் மின் நிறுவனத்தின் புனல் மின்சாரத் திட்டத்தின் கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் யோக்மாயா மற்றும் இவரது ஆதரவாளர்கள் குழு மீது கடுமையாக இருந்ததோடு, நிர்வாகத்திற்கான அவர்களின் மிருகத்தனமான மற்றும் ஊழல் அணுகுமுறையை சீர்திருத்த விரும்பாத நிலையில், யோக்மாயாவும் இவரது 67 சீடர்களும் நேபாளி வரலாற்றில் மிகப் பெரிய வெகுஜன தற்கொலை செய்து கொண்டனர்.
முதலில் அரவானின் முடிவை அவனது தாய் கடுமையாக எதிர்க்கிறார்.
ஆனால் சீக்கியப் பெண்கள் முக்காடு அணியும் வழக்கத்தை, சீக்கிய சமய குரு அமர் தாஸ் கடுமையாக எதிர்த்தார்.
சமைக்காத போது அதன் துர்நாற்றம் கடுமையாக இருப்பதால் அதை காற்றுப்புகா கொள்கலன்களில் அடைத்து வைக்க வேண்டும்; இல்லையெனில் அந்த மணமானது அருகில் வைக்கப்பட்டுள்ள பிற மசாலாப் பொருட்களிலும் தொற்றிக்கொள்ளும்.
1884, 1881, 1926–27 ஆகிய ஆண்டுகளில் மிசௌரி படுகை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது.
vehemently's Usage Examples:
While he now had the ability to chase his past, he refused vehemently to do so.
Tom Cruise has vehemently fought the tabloids for printing stories that he felt were defamatory in nature and donated the court case proceeds to charity.
His uncle, who appears to have " taken his zeal for ambition," wrote him a severe letter, taking him to task for arrogance and pride, qualities which Bacon vehemently disclaimed.
Armstrong vehemently denies such insinuations and has never failed a drugs test.
But this governor was obstructed and misrepresented by local politicians as vehemently as his predecessors and his successors.
Hippolytus and Novatian repeat the protest less vehemently; Donatism shows it blended with later hierarchical ideas.
For many years Archdeacon Denison represented the extreme High Tory party not only in politics but in the Church, regarding all "progressive" movements in education or theology as abomination, and vehemently repudiating the "higher criticism" from the days of Essays and Reviews (1860) to those of Lux Mundi (1890).
Some parents swear by them, while others are vehemently against giving their baby a pacifier.
It was on this field that he most vehemently attacked the prevailing atomistic and materialistic views of the methodic school, and his conception of the pneuma became in some respects half metaphysical.
He was one of the commissioners for conducting the trials of the regicides, but was himself vehemently "fallen upon" by Prynne for having acted with Cromwell.
disagreeing vehemently with me or agreeing with me somewhat.
Nehemiah was faced with old abuses, and vehemently contrasted the harshness of the nobles with the generosity of the exiles who would redeem their poor countrymen from slavery.