<< unutterable unuttered >>

unutterably Meaning in Tamil ( unutterably வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



சொல்லமுடியாத


unutterably தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

திடீரென சக்தியின் தாய் மல்லிகா இறக்க, அத்தையின் கொடுமையில் இருந்து தப்பிக்க சென்னை வருகிறாள் அங்கு தனது தந்தை யாரென தெரிந்தும் சொல்லமுடியாத சுழ்நியில் சக்தி தள்ளப்படுகிறாள்.

ஆங்கில மொழியில் வழங்கப்படும் ஏழு பொதுவான தூசணை வார்த்தைகளை அமெரிக்க நகைச்சுவை நடிகரான ஜார்ச் கார்லின் என்பவர் 1972 இல் தனது ஓரங்க நாடகத்தில் தொலைக்காட்சியில் ஒருபோதும் சொல்லமுடியாத ஏழு வார்த்தைகள் என வெளியிட்டார்.

அக்காலத்தில் யாழ்ப்பாணப் பகுதி பெருமளவு குடித்தொகை கொண்டதாக இருந்திருக்கும் எனச் சொல்லமுடியாது.

ஈடாகச் சொல்லமுடியாத தனிவேறான தீர்வுகள் என்று கருதினாலும் கூட 5,472,730,538 தீர்வுகள் உள்ளன எனக் கூறுகின்றனர்.

அதில் இப்படி, அப்படி என்று எப்படியும் சொல்லமுடியாதபடி முக்குணமும் சமானமான மூலப்பிரகிருதி தோன்றிற்று.

பிற்காலத்தில் இவ்வாறான கலைப்பொருட்கள் தெரிந்து அழிக்கப்பட்டிருக்கலாம் அல்லது வெளியிடப்படாமல் இருந்திருக்கலாம் என்பதால், அக்காலத்தில் இத்தகைய கலைப்பொருட்கள் குறைவாக இருந்தன என்று சொல்லமுடியாது.

அறத்தில் தருமர் உயர்ந்தவராக இருக்கலாம், ஆனால் அவரிடம் கூட ஒரு பலவீனமுள்ளது, அவருக்கு சூதாட்டம் மிகவும் விருப்பம் அவரை சூதாட்டத்திற்கு அழையுங்கள், மோசமான ஆட்டம் ஆடுபவராக இருந்தாலும் ஒரு சத்திரியன் சூதாட முடியாது என்று சொல்லமுடியாது.

அதனாலேயே பேட்மேனுக்கும் கேட்வுமனுக்குமான தொடர்பினைக் காதலென்றொ, வெறுப்பு என்றோ சொல்லமுடியாத நிலையில் வரைகலை எழுத்தாளர்கள் வைத்திருக்கின்றார்கள்.

இச்சம்பவத்தைப் பற்றி வெளியில் சொல்லமுடியாத நிலையில் மிகவும் வேதனையுடன் அவளுடைய தந்தையுடன் (பிரதாப்சந்திரன்) அந்த ஊரிலிருந்து வேறு புதிய இடத்திற்கு இடம் மாறுகிறாள்.

இவற்றை உண்டாக்கும் இயற்கையான மூலகர்த்தாவாக எதனையும் குறிப்பிட்டு சொல்லமுடியாது.

சிறுவலையுரு அமைப்பானது பின்னர், மூளைப் பின்மேடு (வலி குறித்த நினைவுகளை உருவாக்க), மையக் கரு (centromedian nucleus) (பரவலான, குறிப்பிட்டுச் சொல்லமுடியாத வலியை உருவாக்க) மற்றும் மேற்பட்டையின் பல்வேறு பாகங்களுக்கும் நீட்டிக்கும்.

அதைக் கூர்ந்து ஆராய்ந்த பலர், அது சிவவடிவம் என உறுதியாகச் சொல்லமுடியாதென்றும், எனினும் அமர்ந்திருக்கும் நிலை, தெளிவற்றுத் தெரியும் மூன்று முகங்கள், பிறைநிலா எனக் கொள்ளக்கூடிய இரு கொம்புகள் என்பவற்றைக் கருத்தில் கொண்டு, இது சிவன் எனும் பெருந்தெய்வம் எழுவதற்கு முந்திய வடிவமாக இருக்கக்கூடும் என்றும் சொல்கின்றனர்.

எனினும் இம்மொழியைச் சரளமாகப் பேசுவர் என்று சொல்லமுடியாது.

Synonyms:

unspeakably, indescribably, ineffably,



Antonyms:

None

unutterably's Meaning in Other Sites