unvaluable Meaning in Tamil ( unvaluable வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Adjective:
மதிப்பு மிக்க, விலைமதிக்க முடியாத,
People Also Search:
unvanquishableunvanquished
unvariable
unvaried
unvariegated
unvarnished
unvarying
unvaryingly
unvaulted
unveil
unveiled
unveiler
unveilers
unveiling
unvaluable தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இந்த நீர்வீழ்ச்சி மருத்துவ மதிப்பு மிக்கது என்று கருதப்பட்டு நிரூபிக்கப்பட்டுமுள்ளது.
ருத்ராட்ச மரம், தாளிசபத்திரி, குயின்ஸ்லாந்து கரி, பைன், ஹாண்ட்சம் ஆர்னமெண்டல் மரம் போன்ற அரிய மதிப்பு மிக்க மரங்களும், அரயுகரியா, கருவாலி மரம் , பீனிக்ஸ், மக்னோலியா, பைன், மர எண்ணெய், பெர்ன்ஸ் மரம், கமீல்லா போன்ற நயத்தகு மரங்களும் இங்கு உள்ளன.
மக்பத் தனது மிக மதிப்பு மிக்க வீரத்திற்காக பெருமை மிக்கவனாக இருந்தாலும் அவன் மிகவும் தீய குணம் படைத்தவன் என்று ஜான்சன் கூறினார்.
அக்பர் இதை கேட்டதும் தனது மதிப்பு மிக்க படைகளை சிவானாவில் கல்யாண்தாஸை தாக்குவதற்காக அனுப்பினார்.
இவற்றின் இறைச்சி உணவுத் தேவைக்கும், இவற்றின் சிறகுகள் ஆடைகளை மதிப்பு மிக்கதாக மாற்றுவதற்கும் இம்மக்களுக்குப் பயனுள்ள பொருள்களாக இருந்தன.
உயர்ந்த தனிமங்களான தங்கம் அல்லது பிளாட்டினம் போன்றவை விலைமதிப்பு மிக்கவையாகும்.
ஜேம்ஸ் வாட்டின் தாயார் அக்னஸ் முயிர்ஹெட், மதிப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இதற்கு பிராயச்சித்தமாக தனக்கு கிடைத்த மதிப்பு மிக்க மாணிக்க மணிகளை பொதுநலன் கருதி செலவழிக்க முடிவெடுத்தான்.
பண்டைக் காலம் தொட்டே உரோசா அதனது நறுமணம், மருத்துவப் பயன்பாடு மற்றும் போசணைப் பதார்த்தங்கள் என்பவற்றின் காரணமாக விலை மதிப்பு மிக்கதாகக் கருதப்பட்டு வந்துள்ளது.
பிகைன்ட்வுட் எழுதியது: நல்ல மதிப்பு மிக்கதாக உள்ளது.
கோபால்ட் விலை மதிப்பு மிக்க பிளாட்டினத்திற்கு ஒரு மாற்றுப் பொருளாகும்.
டவுன்னா, உயிர் வேதியல் துறையிலும், மரபணு துறையிலும் குறிப்பிடத்தகக் அடிப்படைப் பங்காற்றியமைக்காக பல்வேறு மதிப்பு மிக்க விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றிருக்கிறார்.
மஞ்சாடி விதைகளே பழங்கால இந்தியாவில் தங்கம் போன்ற பெறுமதிப்பு மிக்க மாலைகளை நிருப்பதற்குப் பயன்பட்டன.