<< unripe unripeness >>

unripened Meaning in Tamil ( unripened வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



பழுக்காத


unripened தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மாலத்தீவில் காய்கறி உணவில் கத்தரி, பீர்க்கு, பூசணி , புடலை மற்றும் முருங்கை , அதே போல் பழுக்காத வாழைப்பழங்கள் மற்றும் சில இலைகளும் போன்றவைகள் தங்கள் உணவில் சேர்க்கப்படுகிறது.

இலவமரம் காய்க்கும், பழுக்காது.

பிரீமியம் சிறப்பு அங்காடிகள் பழுக்க வைக்கும் செயலாக்கத்தைத் துரிதப்படுத்த செயற்கையான எத்திலீன் உடன் செயல் புரியவைக்கப்பட்ட பழுக்காத வெண்ணெய்ப் பழங்களை விற்கின்றன.

பழுக்காத பச்சை வாதுமையை ஆல்கஹாலில் ஊற வைத்து நோசினோ என்னும் மதுபான வகை தயாரிக்கப்படுகிறது.

ஆயினும் சமைப்பதால் காய்கறிகளிலுள்ள போசணைக் கூறுகள் அழிவுற வாய்ப்புள்ளது, சமைத்து உண்ணப்படும் காய்கறிகள்: கத்தரி, பழுக்காத தக்காளி, உருளைக் கிழங்கு, அவரைவகைகள்.

இலைகள் பழுக்காத உலகம் - ராமலக்ஷ்மி.

பொதுவாகப் பழுக்காத பச்சை வாழைப்பழங்கள் மெல்லியதாக வெட்டப்பட்டு, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு நீர் கரைசலில் ஊறவைக்கப்படுகின்றன.

இது வெளிப்புறத் தோல் பகுதி பச்சை, மஞ்சள், சிலவேளை வெள்ளையாகவும், அதன் உட்புறம் சாறாகவும் இனிப்பான சதைப்பகுதியைக் கொண்டு, சிவப்பிலிருந்து மென்சிவப்பாகவும் சிலவேளை மஞ்சளாகவும், பழுக்காதபோது பச்சையாகவும் காணப்படும்.

ஆனால் இந்தக் கோவிலின் சிறப்பான நைவேத்யம் உப்பு மாங்காய் ஆகும், (பழுக்காத மாங்காய்த் துண்டுகள் உப்புக்கரைசலில் ஊறவைத்தது), அது ஒரு தங்கத்தால் பூசப்பட்ட சிரட்டை அல்லது தேங்காய் ஓடில் வழங்கப்படுகிறது.

இல்லையெனில் அதிகம் சுளையில்லாத , பழுக்காத காய்களை இலாபத்திற்காகக் கடைக்காரர்கள் நம் தலையில் கட்டிவிட வாய்ப்புள்ளது.

  பழுக்காத மாம்பழத்தில் ஆக்ஸாலிக், சிட்ரிக் மற்றும் மாலிக் அமிலங்கள் உள்ளதால் புளிக்கிறது.

வில்வமங்கலத்து திவாகர அசார்யார் என்ற ஒரு பெரிய முனிவர் ஒரு பழுக்காத மாங்காயை இறைவருக்கு இதே சிரட்டையில் படைத்தார் மேலும் அதே சிரட்டையில் மேலும் தடித்த தங்கத்தின் ஏடுகளால் வெளிபாகத்தில் பொதிந்து, இன்று வரை பாதுகாத்து வருகிறது.

பழுக்காத வாழைப்பழத்தில் உள்ள நீர் மற்றும் சர்க்கரையின் குறைவான அளவு காரணமாக நன்கு வறுக்க வேண்டும்.

unripened's Usage Examples:

The commonest examples are the raw sandy gleys associated with sand flats and unripened gleys in marine alluvium and saltmarsh.


The commonest examples are the raw sandy gleys associated with sand flats and unripened gleys associated with sand flats and unripened gleys in marine alluvium and saltmarsh.


When added to coffee, tea, cereal, unripened or sour-tasting fruit and other foods and beverages, SUSTA sweetens without overwhelming.


The tips of unripened wood should be cut back about one-third their length at an outwardly placed bud, and the chief pruning thereafter required will be to cut away inwardly directed shoots which cross or crowd each other and tend to confuse the centre of the tree.


Traditionally, people make a soft, unripened cheese called chèvre with the milk, but you can also make ricotta and mozzarella very easily and without a lot of equipment.





Synonyms:

green, immature, unaged, unripe,



Antonyms:

ripe, achromatic color, rural area, achromatic, sophisticated,

unripened's Meaning in Other Sites