<< unrigging unrighteously >>

unrighteous Meaning in Tamil ( unrighteous வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

அநீதியான,



unrighteous தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அவர்கள் துணிச்சலாகச் செயல் புரிந்தனர்; மேலும் மிக எளிதாக அநீதியான ஒடுக்குமுறைக்கு அடிபணியவில்லை; அவர்களது புறப்பார்வை விரிவடைந்தது; அவர்கள் சிறிதளவு இந்தியா முழுமைக்குமாக என்ற வரையறையில் சிந்திக்கத் துவங்கினர்.

அநீதியான, அடக்குமுறையாகத் திணிக்கப்படுகின்ற கொள்கைகளையும் அவற்றிலிருந்து பிறக்கும் செயல்பாடுகளையும் விமர்சிக்கவும், அவற்றில் அடங்கியுள்ள ஆதிக்கக் கூறுகளை இனங்கண்டு அவற்றை ஒழித்திடக் கோரி, போராட்டத்தில் ஈடுபடவும் குடிமக்களுக்கு உரிமை உண்டு.

இந்த அநீதியான தண்டனையைக் கண்டு கோபப்படும் முத்துக்காளை பூச்செண்டுவை அந்த தண்டனையிலிருந்து காப்பாற்ற அவளைத் திருமணம் செய்கிறான்.

இந்த நாட்டின் அநீதியானதொரு அரசியல் சட்டத்திற்குப் பலியாகி அவர் தமது தாய்நாடு திரும்ப நேரிட்டிருப்பினும்கூட, அவர் கவியுலகில் தமது தேன்சொட்டும் பாக்களால் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சிக்கு இலக்கிய அன்பர்கள் என்றும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள்.

சில தீவிர பெண்ணியவாதிகள் சமத்துவத்தை விமர்சித்தனர், "அநீதியான சமூகத்தில் சமத்துவம் போராடுவதற்கு மதிப்பான ஒன்றில்லை" என்று மறுத்தனர்.

இந்த வார்த்தைகள் எல்லாம் கதைமாந்தரினுடையதே அன்றி தன்னுடைய சொந்த கூற்று அல்ல என்றும், சமூகத்தில் இருக்கும் இத்தகைய இனவெறி மற்றும் அநீதியான பிரச்சினைகளை பாடல்வரிகள் பிரதிபலித்தனவே அன்றி அவற்றை ஊக்கப்படுத்தவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிறுவயதிலேயே இராணுவப் பள்ளியில் எதிர்கொண்ட அநீதியான நடைமுறையினாலும், அங்கு பின்பற்றப்பட்ட தனிமைச்சிறை போன்ற கடுமையான தண்டனைகளாலும், தாயாரால் நீதி நேர்மை குறித்த உயர்குணங்கள் ஊட்டி வளர்க்கப்பட்ட குப்ரின் இராணுவத்தின் மேல் நம்பிக்கை இழந்தார்.

முதலாம் உலகப் போருக்குப் பின் 1919இல் கையெழுத்தான வெர்சாய் ஒப்பந்தம் போரில் தோற்ற செருமனியால் அநீதியான செயலாகக் கருதப்பட்டது.

மக்காவு சுற்றுலா பிற்படுத்தப்பட்டோர் , அநீதியான சமூக ஏற்றத் தாழ்வுகளினால் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் தளங்களில் வரலாற்று ரீதியாகப் பின்னடைந்த மக்கள் குழுக்களையே பிற்படுத்தப்பட்டோர் என்று அழைக்கிறோம்.

ஆகஸ்ட் 20 -- திருகோணமலை நீதிமன்ற வீதியில் அநீதியான முறையில் பொதுமகன் ஒருவர் துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொலை.

அதன் விளைவாக, சில ஆண்டுகளில் தெர்னாத்தேயின் அதிகாரம் சுருங்கியதுடன், அவரது அதிகாரத்துக்குட்பட்ட நிலங்களில் பல பகுதிகளை ஒல்லாந்தருக்குக் கொடுக்க வேண்டுமென்று கூறும் அநீதியான ஓர் ஒப்பந்தத்திற் கைச்சாத்திடுமாறு 1683 இல் அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார்.

அநீதியான அமைப்புகளை ஒழித்துச் சமூக நீதியை நிலைநாட்டுவதை விடவும் ஒவ்வொருவரும் நீதியான, எளிமையான மற்றும் நேர்மையான வாழ்க்கை நடத்தும்போது அதுவே சமூக நீதிக்கு வழியாகும் என்பது அவருடைய அணுகுமுறையாக இருந்தது.

தாங்கள் எவ்வாறு உடையணிய வேண்டும் என்று சட்டம் விதிக்க யாருக்கும் உரிமையில்லை என்றுகூறி, அநீதியான அச்சட்டத்தை மீறினார்கள் பனையேறி நாடார் சமுதாயப் பெண்கள்.

unrighteous's Usage Examples:

One religious entity espoused the idea that God had sent the tsunami to punish the unrighteous - absolute rubbish !For Christ died for sins, once for all, the righteous for the unrighteous, to bring you to God.


If therefore ye have not been faithful in the unrighteous mammon, who will commit to your trust the true riches?Unrighteous Jews were in the ascendant.


7 For whensoever, 0 son of Bharata, there is decay of righteousness And a rising up of unrighteousness, then I create myself, 8 For the protecting of the good and for the destroying of evil-doers, And for the establishing of righteousness I arise from age to age.


After a careful investigation of the official documents, Cobden became convinced that those were utterly unrighteous proceedings.


He had made a copy of St Paul's epistles and committed them to memory, and from this arsenal of Scripture he attacked the unrighteousness of the state no less than the superstition of the Church.


in "his unrighteous war with Austria and his ruination of religion and morality," to Napoleon III.


By the peace of Vienna, Bocskay obtained religious liberty and political autonomy, the restoration of all confiscated estates, the repeal of all unrighteous judgments and a complete retrospective amnesty for all the Magyars in royal Hungary, besides his own recognition as independent sovereign prince of an enlarged' Transylvania.


Undismayed by personal danger, Savonarola resolved to appeal to all Christendom against the unrighteous pontiff, and despatched letters to the rulers of Europe adjuring them to assemble a council to condemn this antipope.





Synonyms:

sinful, unjust, wicked, evil, immoral, unholy, guilty, unworthy,



Antonyms:

moral, worthy, just, good, virtuous, righteous, innocent,

unrighteous's Meaning in Other Sites