unhygienic Meaning in Tamil ( unhygienic வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Adjective:
சுகாதாரமற்ற,
People Also Search:
uniuniat
uniate
uniaxial
unicameral
unicef
unicellular
unicity
unicoloured
unicorn
unicorn root
unicorns
unicycle
unicycles
unhygienic தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
திமிங்கில எண்ணெய் முதலாம் உலகப் போரின் போது குளிரினாலும், சுகாதாரமற்ற நிலையினாலும் ஏற்படும் டிரன்ச் புட் (trench foot) என்ற மருத்துவ நிலையிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைக்காக காலாட்படையினரின் வெற்றுப் பாதங்களில் தேய்க்கப்பட்டது.
இந்த நடவடிக்கைகளால் உரிமம் பெறப்படாத, பெரும்பாலும் சுகாதாரமற்ற உணவகங்கள் அகற்றப்பட்டன.
சுதந்திரத்திற்குப் பிறகு, இந்த வரலாற்றுச் சாலை சிலரால் புறக்கணிக்கப்பட்டு பழுதுபார்க்கப் படாமல் சுகாதாரமற்றதாக மாறியது.
மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் கடைபிடிக்கும் சுகாதாரமற்ற, தூய்மைக்குறைவான செயல்முறைகளைக் களைய மலிவான தீர்வைக் காண வேண்டியதன் தேவையை வெளிப்படுத்தியவர்.
இதனால் கழிவுகள் குவிந்து நகர்ப்புற பகுதிகளில் சுகாதாரமற்ற நிலைமைகள் உருவாகிறது .
இங்கு விற்கப்படும் உணவுப் பண்டங்கள் சுகாதாரமற்றவை என்கிற குறைபாடு இருக்கின்றது.
நோய்கள் - சுகாதாரமற்ற நிலை.
சுற்றுப்புற தூய்மை குறைவு, நெரிசலான வாழ்விடங்கள், சுத்தமான நீருக்கான தட்டுப்பாடு, சுகாதாரமற்ற கழிப்பறைகள் போன்றவை நோய்த்தொற்றை அதிகரிக்க செய்யும்.
நோய்கான காரணமாகப் புகைத்தல், சுகாதாரமற்ற வாழ்விடம், வேதிப்பொருட்கள் உள்ளன.
சுகாதாரமற்ற, துப்புரவற்ற சுற்றுப்புறச் சூழலும் சத்துப்பற்றாகுறையை உண்டாக்குகிறது.
மேலும் சுகாதாரமற்ற முறையில் சேமிக்கப்படுவதால் குடும்ப அட்டைதாரர்களுக்கு தரம் குறைந்த தானியங்கள் வழங்கப்படுகின்றன.
கூண்டுகளுக்குள், மற்றும் மிருகக்காட்சிசாலையில் முன்பு தடைபட்ட, பொருத்தமற்ற மற்றும் சுகாதாரமற்ற நிலைமைகள் நீண்ட காலமாக விமர்சிக்கப்பட்டன.
ஆனால், திறமையற்றவர்களால், சுகாதாரமற்ற சூழலில், அபாயகரமான உபகரணங்கள் பயன்படுத்திப் பாதுகாப்பற்ற முறையில் செய்யப்படும் சட்டபூர்வமற்ற கருக்கலைப்பு நிகழ்வுகளினால், ஆண்டொன்றுக்கு 5 மில்லியன் பெண்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதுடன், 47000 பேர் இறப்புக்கு உள்ளாகின்றனர்.
unhygienic's Usage Examples:
By the time a child is crawling and learning to walk, pacifiers are both unhygienic and limiting.
These imperfections will harbor germs leading to a very unhygienic work surface.
Removal from the hot climate and unhygienic surroundings must naturally be attended to.
Trachoma is a disease associated with poverty and unhygienic conditions.
There are the usual malarial, bilious and intermittent fevers, and liver, stomach and intestinal complaints prevalent in tropical countries; but unhygienic living is, in Cuba as elsewhere, mainly responsible for their existence.
Most female circumcisions are performed under unhygienic conditions using primitive, homemade implement such as rusty razor blades and thorns.
Not to mention the dreadful unhygienic mess that nesting rooks can cause and the difficulty of removing the nests once established!Live prey is preferred at this time (especially young crows, rooks, magpies, voles and rabbits ).
The place became an asylum for lepers and the caring for them began to be a charity under government charge in 1866; but conditions here were at first unspeakably unhygienic, their improvement being largely due to Father Damien, who devoted himself to this work in 1873.
Synonyms:
insanitary, unsanitary, unhealthful,
Antonyms:
healthful, nontoxic, antiseptic, sanitary,