unicef Meaning in Tamil ( unicef வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
யுனிசெப்
People Also Search:
unicityunicoloured
unicorn
unicorn root
unicorns
unicycle
unicycles
unicyclist
unicyclists
unideal
unidealised
unidealism
unidealistic
unidentifiable
unicef தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இருப்பினும், உளவியல் திறன்கள் மற்றும் தனிமனித திறமைகள் ஆகியவை பொதுவாக கல்வியறிவு மற்றும் எண்னறிவு திறன்களுடன் இணைந்து செயல்படுகின்றன என்று யுனிசெப் மதிப்பிடுகிறது.
யுனிசெப் நிர்வாக இயக்குநர் ஆன் எம்.
யுனிசெப் இந்தியாவின் கூற்றுப்படி உணவிற்கு முன் மற்றும் கழிவறைகளைப் பயன்படுத்தியதற்குப் பின்னும் சவர்க்காரம் கொண்டு கைகழுவுவதன் மூலம் எந்தவிதமான மருத்துவ உதவிகள் இன்றியும், நோய்த்தொற்றுப் பாதிப்பை பெருமளவு குறைக்க முடியும்.
2012 ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் (யுனிசெப்) அறிக்கையில் 195 நாடுகளில் இந்தியாவுக்கு 41 வது இடத்தைப் பிடித்தது.
எச்ஏஎல் இந்தியாவில் மலிவு விலையில் மருந்துகள் வழங்கும் சமூக நோக்கத்துடன் உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெப் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் 1954 இல் இந்தியாவின் மூதல் பிரதமரான சவகர்லால் நேருவால் துவக்கப்பட்டது.
குழந்தைகள் நலனுக்கான சர்வதேச அமைப்பான யுனிசெப் நிறுவனம் குழந்தை தொழிலாளர்களுக்கு ஏற்படும் பதிப்புகளை முன்று வகையாக பிரித்துள்ளது.
எனக்கு தெரியும் நாங்கள் இதை செய்து முடிப்போம் காரணம் ஒவ்வொரு வினாடியும், யுனிசெப் மூலம் அடித்தளத்திலுள்ள குழந்தைகளுக்கு வாழ்க்கைபாதுகாப்பு உதவியளித்து தேவையான உறுதியும் தந்து உண்மையாகவே பூஜியம் நிலைக்கு கொண்டுவருவோம்".
யுனிசெப்அறிக்கையின் படி உலகம் முழுவதிலும் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட, 158 மில்லியன் சிறுவர், சிறுமிகள் வீட்டு வேலைத் தவிர பிற வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
2008ஆம் ஆண்டு யுனிசெப்(UNICEF) நடத்திய ஆய்வின் புள்ளிவிவரங்கள் படி இந்திய மக்கள் தொகையில் வெறும் 31% மக்கள் முறையான சுகாதார வசதிகளை பயன்படுத்துகின்றனர்.
யுனிசெப் இந்தியா இணையதளம்.
யுனிசெப் சங்கிலிவாடி(Caṅkilivāṭi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம் செல்லம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.
1954 இல் யுனிசெப் வழங்கிய உபகரணத்துடன் இந்தியாவின் முதல் டிடிடி (DDT) ஆலை நிறுவப்பட்டது.
உலக கணித தினம் மற்றும் உலக கல்வி விளையாட்டு இப்போது சாம்சங் நிதியுதவி, யுனிசெப் உலகளாவிய தொண்டு பங்குதாரராக துணைபுரிகிறது.
இதை யுனிசெப்ஆய்வு செய்துள்ளது.