twodimensional Meaning in Tamil ( twodimensional வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
இரு பரிமாண
People Also Search:
twofoldtwomos
twoness
twopence
twopences
twopenny
twopenny halfpenny
twos
twosome
twosomes
twyeres
tybalt
tyburn
tyche
twodimensional தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
ஏனென்றால் பலகையில் உள்ளது போல் ஒரு பரிமாணங்களிலும் , இழைகள் அல்லது குழாய்களில் போல் இரு பரிமாணங்களிலும் இருக்கும் .
2டி பார்கோடு அல்லது எளிமையாக 2டி குறியீடு என்றும் அறியப்படும் அணிக் குறியீடு என்பது தகவல்களை இரு பரிமாண வழியில் குறிப்பிடுவதாக இருக்கிறது.
இரு பரிமாணத் தாளில் ஒரு கட்டிடத்தின் படத்தை முழுமையாக வரைந்து தேவையான அதன் விபரங்கள் எல்லாவற்றையும் கொடுத்துவிட முடியாது.
பெரும்பாலான இரு பரிமாண முனைப்பற்ற சொனார்கள் நீர்வீழ்ச்சிக் காட்சி போன்றே காட்சியளிப்பவை.
மக்களின் உள்ளத்தில் பக்தியைத் தூண்டி எழுப்பவும், கடவுளருக்கு வழிபாடு நிகழ்த்தக் கருவியாக அமையவும், அலங்காரப் பொருளாகவும் இரு பரிமாணத் திருவோவியங்களும் முப்பரிமாணத் திருச்சிலைகளும் உருவாக்கப்பட்டன.
இரு பரிமாணம் அல்லது முப்பரிமாண வெளிகளில் பெரும்பான்மை பயன்கொண்டுள்ள இதனை எந்தப் பரிமாணத்திலும் அமையும் யூக்ளிடிய வெளிகளுக்குப் பொதுமைப்படுத்தலாம்.
ஒவ்வொரு சிம்பலிலும் உள்ள பிட்களுக்கு திறன் வாய்ந்த பேரிட்டி சோதனை குறியேற்றத்தைப் பயன்படுத்துவதன் மூலமாகவும், குறியேற்றப்பட்ட பிட்களை ஒரு இரு பரிமாண டைமண்ட் வடிவமைப்பில் பொருத்துவதன் மூலமும், அதே பிழை வீதத்துடன் தகவல் பரிமாற்ற வேகத்தை இருமடங்காக உயர்த்துவது சாத்தியம் என்று உங்கர்பொயெக் காண்பித்தார்.
இது, நான்கு உச்சிகளையும், சம அளவிலான நான்கு கோட்டுத்துண்டுகளை பக்கங்களாகவும் கொண்ட, ஒரு இரு பரிமாண உருவமாகும்.
சிங்கரௌலி மாவட்டம் வடிவியல் மற்றும் பிரதேசவியல் கணிதவியலில், சுருட்டுமடுப்பு என்பது காகிதத் தாள் அல்லது இரு பரிமாண பன்மடங்கு தாள், சீரற்ற உருத்திாிபு பெற்று வெவ்வேறு அடர்த்தியுடைய முகடுகள் மற்றும் அம்சங்களுடன் முப்பரிமாண வடிவமைப்பை விளைவிக்கும்.
இதனால், படம்சார் தகவல் தொடர்புத் துறை ஒரு எண்ணம் உருவாவதில் இருந்து அதன் மூலம் உருவாக்கப்படும் பொருளை முடிப்புச்செய்து, அதனை இரு பரிமாண, அல்லது முப்பரிமாணப் பொருளாகவோ மின்னணுக் கோப்பு வடிவிலோ வழங்கும் வரையிலான வழிமுறைகளின் எல்லாப் படிகளையும் உள்ளடக்குகிறது.
ஒளியைப் பெற்று ஒற்றைக்கண் விம்பங்களை உருவாக்குதல், இந்த இரு பரிமாணப் படிமங்களில் இருந்து இருகண் பார்வையை உருவாக்குதல், காணும் பொருட்களை அடையாளம் கண்டு வகைப்படுத்தல், பொருட்கள் இருக்கும் தூரத்தையும் வெவ்வேறு பொருட்களுக்கு இடையிலான தூரங்களையும் மதிப்பிடல், காணும் பொருட்களுக்குச் சார்பாக உடல் இயக்கங்களை வழிப்படுத்தல் என்பன அவற்றுள் அடங்குவன.
ஓர் இரு பரிமாண நிலப்படத்தில் நிலநேர்க்கோட்டு வட்டங்கள் இணையாகவோ இல்லாமலோ இருக்கலாம்.
(n-1) \times (n-1) சன்னல் புள்ளிகளுள்ள இரு பரிமாண தளத்தில் இடது கீழ் மூலையிலிருந்து வலது மேல் மூலைக்கு சன்னல் புள்ளிகள் வழியாக ஆயத்திசைகளிலேயே போகும் பாதைகள் மூலை விட்டத்தைத் தாண்டாமல் இருந்தால் அவை ‘நேர்மைப் பாதைகள்' எனப் பெயர் பெறும்.