<< twofaced twomos >>

twofold Meaning in Tamil ( twofold வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

இரண்டு மடங்கு,



twofold தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அதற்கு RS மற்றும் RSH ஆகியவை மற்றொன்றின் மதிப்பில் பாதியே இருக்கும், ஏனெனில் மின்னோட்டம் பாயக்கூடிய குறுக்கு வெட்டுப் பரப்பு அதற்கு இரண்டு மடங்கு இருக்கும்.

அதாவது 2 சூரியத் திணிவு என்று குறிப்பிட்டால் அது சூரியனைப் போல இரண்டு மடங்கு திணிவு உடையது என்பது பொருள்.

அந்துலேவுடன் தொடர்புடைய ஒரு தொழிலாளர் சங்கம் இந்தியாவில் இதர பத்திரிக்கை நிறுவனங்கள் வழங்கும் குறைந்த பட்ச ஊதிய தொகையை விட இரண்டு மடங்கு அளிக்க வேண்டும் என்று வேலை நிறுத்தம் செய்ய தொழிலாளர்களை தூண்டியது.

இவ்வேரி நெதர்லாந்து நாட்டின் பரப்பளவில் இரண்டு மடங்கு ஆகும்.

பிரசவம் மற்றும் கர்ப்பத்தினால் இறக்கும் அபாயம் 15 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு வயது முதிர்ந்த பெண்களை விட இரண்டு மடங்கு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சமயத்தின் போது குறையும் அளவு இரண்டு மடங்குக்கும் மேலாக இருந்தது.

நொதுமி விண்மீன் சூரியனைப் போல ஒன்று தொடக்கம் இரண்டு மடங்கு திணிவைக் கொண்டாலும், இவ் விண்மீன் மிகவும் சிறியது.

பிறவி வளைபாதம் குறைபாடு ஏற்பட பெண்களை விட ஆண்களுக்கு இரண்டு மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது.

99'nbsp;— இரண்டு மடங்கு ஆயுள் அதிகம் உள்ளது.

வெளிச் சோதனை முறையில் இது பொதுவாக ஆஃப்லோக்சசினைவிட இரண்டு மடங்கு ஆற்றல் வாய்ந்ததாக இருப்பதோடு, டி-ஆஃப்லோக்சசின் மைக்கோபாக்டீரியாவுக்கு எதிராக குறைவான இயக்கமுடையதாகவும் இருக்கிறது.

நியூட்டனின் கோட்பாடு ஈர்ப்பு விசை, ஒரு பொருளின் மூலம் ஈர்ப்பு விசையால் அதன் வெகுஜன விகிதத்தில் உள்ளது: இரு பொருள்களுடன் கூடிய ஒரு பொருள் இரண்டு மடங்கு அதிக சக்தியை உற்பத்தி செய்கிறது.

இதில் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை விட தொழில் வளர்ச்சி இரண்டு மடங்கு அதிகப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது.

(குறிப்பு: நெட்டுயிர்கள், ஒத்த குறில்களிலும் இரண்டு மடங்கு கால அளவு கொண்டவை.

twofold's Usage Examples:

Their function is the twofold one of protecting the embryo and of aiding in dissemination; they may also directly promote germination.


He encased himself in fatalism, with the result that in two years the mightiest empire reared by man broke under the twofold strain.


Double-warp, as its name implies, is a cloth with a twofold warp.


3 Pneumonia and consumption, approximately of equal fatality (15 to 18 per 10,000 each), exceed more than twofold the diseases of next lower fatality, cancer and cholera infantum.


500) effected his purpose by a twofold break with the past: he eliminated from the idea of the monastic life the element of Oriental asceticism and extreme bodily austerity; and he put down the tendency, so marked in Egypt and the East, for the monks to vie with one another in ascetical practices, commanding all to live according to the rule.


These are twofold: that is to say, a personal name is followed by words indicating the subject-matter, as Marius de Fortuna, from which the contents may easily be guessed, and Sisenna de Historia, most likely a dialogue in which the old annalist of the name was the chief speaker, and discoursed of the principles on which history should be written.


) with doxology and subscription; (c) a twofold Levitical collection (xlii.


Physiognomy was regarded by those who cultivated it as a twofold science: (r) a mode of discriminating character by the outward appearance, and (2) a method of divination from form and feature.


We find a division of social ranks which reminds us of the threefold gradation of Lower Germany (edelings, frilings, lazzen - eorls, ceorls, laets), and not of the twofold Frankish one (ingenui Franci, Romani), nor of the minute differentiation of the Upper Germans and Lombards.


His zeal is represented in a twofold aspect.


The effect of his blood in her body was twofold: she felt it moving through her, changing her, while her mind once more was lulled into dreamy confusion.





Synonyms:

dual, double, two-fold, multiple, threefold, three-fold, treble,



Antonyms:

small, little, univalent, multivalent, single,

twofold's Meaning in Other Sites