<< trematodes trembled >>

tremble Meaning in Tamil ( tremble வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Verb:

நடுங்கு,



tremble தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

தொடர்ச்சியான நீடித்த இருமல், நடுங்கும் குளிர் காய்ச்சல், குறுகிய மூச்சுவிடுதல், நெஞ்சகப் பகுதியில் குத்துவது போன்ற வலி மற்றும் மூச்சு வாங்குதல் ஆகியன நுரையீரல் அழற்சி நோய் அறிகுறியுடையவருக்குத் தோன்றும் அறிகுறிகளாகும்.

உச்சயினி நகரத்தைச் சார்ந்த மகாகாளவனத்தில் உள்ள மண்டபத்தே , பார்ப்பவர் நடுங்கும் பேய் உருவம் வரையப்பட்டிருந்தது என்று பெருங்கதை கூறுகிறது.

மற்றொன்று அவனது பகைநாடு நடுங்கும்.

இது தரை நடுங்குவதையும், ஒரு பெரிய நீர்ச்சுவர் நிலத்தை அழிப்பதையும் கூறுகிறது.

 இவற்றின் மிகையூட்டு காரணமாக இறப்புகள் பதிவாகியுள்ளதுடன், மிகையூட்டின் அறிகுறிகளாக நாக்குழறல், அயர்வு, விழி நடுங்குதல், உயர் இரத்த அழுத்தம், மயக்கம் என்பன அமைகின்றன.

நடுங்கும் நிலம் நடுங்கா மனம்.

கடுவனும் மந்தியும் நடுங்கும்படி குரங்குக்குட்டி மேக இருளில் மறைந்துகொள்ளும் நாட்டை உடையவன் தலைவன்.

ஷேக்ஸ்பியர் அதை மேலும் த மெர்சண்ட் ஆப் வெனிஸ் நாடகத்தில் போர்ட்டியா குறிப்பிடும்போது: "எவ்வாறு மற்ற விருப்பங்களின் தொகுப்பு விண்ணில் ஐயத்திற்குரிய எண்ணங்களாக மற்றும் அளவுகடந்து ஏற்கப்பட்ட மனக்கசப்புகளாக, பயந்து நடுங்கும் படியானதாக மற்றும் பச்சைநிறக் கண்பட்ட பொறாமையாக உள்ளன!" என்று குறிப்பிடுகின்றார்.

நலங்கிள்ளியின் குதிரை குடகடலை நோக்கிப் பாய்ந்து வென்றபின் வடபுலத்தை நோக்கி வலம்வருமோ என்று வடபுலத்தரசு நடுங்குமாம்.

"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" – சிலப்பதிகாரம்.

பிறகு சியுசு தன்னை ஒரு சிறிய குயிலாக மாற்றிக்கொண்டு தன் உடல் குளிரால் நடுங்கும்படி நடித்தார்.

குஞ்சைப் பிடிக்கச் செல்லும் பூனையும் நடுங்குகிறது.

tremble's Usage Examples:

The stiff upper British lip trembles with excitement at the mere mention of its name.


Suddenly Dolokhov made a backward movement with his spine, and his arm trembled nervously; this was sufficient to cause his whole body to slip as he sat on the sloping ledge.


In war they trembled at the sound of a trumpet, in peace they quaked before the shouting of their own demagogues; and during the assault of Philip II.


)Her whole body trembled.


aspirant candidates who tremble at the thought, still less the sound of someone Right Wing.


The general's face clouded, his lips quivered and trembled.


Perhaps an American hamburger?It is difficult to describe my emotions when I stood on the point which overhangs the American Falls and felt the air vibrate and the earth tremble.


trembles in anticipation of her doom.


trembles with excitement at the mere mention of its name.


Her body trembled from emotion.


He was not going very fast, but on his flanks specks of foam began to appear and at times he would tremble like a leaf.


Such are the similar effects of terror on man and the lower animals, causing the muscles to tremble, the heart to palpitate, the sphincters to be relaxed, and the hair to stand on end.





Synonyms:

shudder, thrill, quiver, palpitate, throb, shake, quake, shiver, agitate,



Antonyms:

motionlessness, calm,

tremble's Meaning in Other Sites