<< trembling tremblings >>

tremblingly Meaning in Tamil ( tremblingly வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



நடுங்கும்


tremblingly தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

தொடர்ச்சியான நீடித்த இருமல், நடுங்கும் குளிர் காய்ச்சல், குறுகிய மூச்சுவிடுதல், நெஞ்சகப் பகுதியில் குத்துவது போன்ற வலி மற்றும் மூச்சு வாங்குதல் ஆகியன நுரையீரல் அழற்சி நோய் அறிகுறியுடையவருக்குத் தோன்றும் அறிகுறிகளாகும்.

உச்சயினி நகரத்தைச் சார்ந்த மகாகாளவனத்தில் உள்ள மண்டபத்தே , பார்ப்பவர் நடுங்கும் பேய் உருவம் வரையப்பட்டிருந்தது என்று பெருங்கதை கூறுகிறது.

மற்றொன்று அவனது பகைநாடு நடுங்கும்.

நடுங்கும் நிலம் நடுங்கா மனம்.

கடுவனும் மந்தியும் நடுங்கும்படி குரங்குக்குட்டி மேக இருளில் மறைந்துகொள்ளும் நாட்டை உடையவன் தலைவன்.

ஷேக்ஸ்பியர் அதை மேலும் த மெர்சண்ட் ஆப் வெனிஸ் நாடகத்தில் போர்ட்டியா குறிப்பிடும்போது: "எவ்வாறு மற்ற விருப்பங்களின் தொகுப்பு விண்ணில் ஐயத்திற்குரிய எண்ணங்களாக மற்றும் அளவுகடந்து ஏற்கப்பட்ட மனக்கசப்புகளாக, பயந்து நடுங்கும் படியானதாக மற்றும் பச்சைநிறக் கண்பட்ட பொறாமையாக உள்ளன!" என்று குறிப்பிடுகின்றார்.

பிறகு சியுசு தன்னை ஒரு சிறிய குயிலாக மாற்றிக்கொண்டு தன் உடல் குளிரால் நடுங்கும்படி நடித்தார்.

இது பூமி நடுங்கும் காலத்து அழியும்.

:ஐந்து அவித்தான் ஆற்றல் - இவ்வளவில் கண் மிக்க தவம் செய்வார் உளரானால் இந்திரன் தன் பதம் இழக்கின்றானாக நடுங்கும்.

பாம்பென்றால் படையும் நடுங்கும்.

படை கோடாரியால் வெட்டிச் சாய்த்த காட்டரண், படை எரி ஊட்டிய நகர்ப் பகுதி, இவற்றையெல்லாம் அந்த நாட்டு அரசர்கள் பார்த்து நாணி, நம்மால் நெருங்க முடியாத அந்தத் துணிவாளன் உலகம் நெளியக்கூடிய பெருபடையை நடத்தி இன்னும் வந்து இன்னது செய்வான் என நடுங்கும் நாட்டைக் கண்டு வந்தேன்.

ஊதை - ஊதைக்காற்று 'அவ் அவ்' என்று உதடுகள் நடுங்கும்படி வீசுகிறது.

tremblingly's Meaning in Other Sites