<< subsonic subspaces >>

subspace Meaning in Tamil ( subspace வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

உள்வெளி,



subspace தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

சில சார்பு வெளிகளில் உள்வெளிகள்.

அனைத்து மெய்மதிப்புச் சார்புகளின் திசையன் வெளிகளும் இரட்டை மற்றும் ஒற்றைச் சார்புகளின் நேரியல் உள்வெளிகளின் நேரிடைக் கூடுதலாக அமைகின்றன.

V என்ற திசையன் வெளியில் அடங்கிய S என்ற ஒரு வெற்றில்லாத உட்கணம், V இலுள்ள அதே கூட்டலுக்கும் அளவெண் பெருக்கலுக்கும் ஒரு திசையன் வெளியாகுமானால் அது V இனுடைய (திசையன்) உள்வெளி எனப் பெயர் பெறும்.

சுருங்கச்சொன்னால், திசையன்வெளி V இல், ஒரு குறிப்பிட்ட உறுப்பு u_0 இன் எல்லா அளவெண் மடங்குகளும் சேர்ந்து ஒரு உள்வெளியாகும்.

அசமபக்க முக்கோணத்தின் புள்ளிகளைக் கொண்ட ஒரு உள்வெளியின் (மெட்ரிக் வெளியின் உள்வெளி) சமஅளவைக் குலம் ஒரு எளிய குலம்; இருசமபக்க முக்கோணத்தின் புள்ளிகளைக் கொண்ட உள்வெளியின் சமஅளவைக் குலம் சுழற்குலம் -C2; சமபக்க முக்கோணத்தின் புள்ளிகளைக் கொண்ட உள்வெளியின் சமஅளவைக் குலம் ஒரு இருமுகக் குலம் -D3.

* V இன் ஒவ்வொரு உள்வெளி U க்கும்,.

முடிவுறு பரிமாணமுள்ள திசையன்வெளியின் உள்வெளி.

எட்வர்டு விட்டன் எனும் புகழ்பெற்ற உலகக் கணித மேதை எம் கோட்பாட்டை இடநிலை உள்வெளிகளின் (டோபாலஜிகல் சப்ஸ்பேஸஸ்) அருகு நிலை தன்வய பெயர்ச்சி நிலை (CO HOMOLOGY) எனும் மிக நுட்பம் நிறைந்த கணித கோட்பாடுகளால் விளக்குகிறார்.

திசையன் வெளியின் உள்வெளிகள் இந்த ஏபெல் குலத்தின் உட்குலங்கள்.

திசையன் வெளி V, அதன் உள்வெளி W, V இன் ஒரு குறிப்பிட்ட திசையன் a எனில் கீழ்க்காணும் கணம் V இல் W இன் இணைக்கணங்களைத் தரும்:.

இவ்வீடுகளின் உள்வெளியையும் இடத்தையும் தனித்தன்மையுடன் திறம்பட வகுத்துப் பயன்படுத்தினார்.

subspace's Usage Examples:

We must assume ships ' phasers are souped up with some kind of extra subspace field, which may explain their visibility in scanners.


In Cryst, a Wyckoff position W is specified by such a representative affine subspace.


The critical angles between the blocks subspace and the treatments subspace of the data space give the canonical efficiency factors.


All these are topological spaces, whose topology is given by the subspace topology induced from the natural topology of R 3.


invariant subspace is a famous long-standing open problem.


Unlike the AR options, selecting a different signal subspace does not result in an immediate update of the solution vector.


Those solutions belong (or asymptotically tend) to a certain invariant linear subspace - cluster manifold.


The question whether every Hilbert space operator has a non-trivial invariant subspace is a famous long-standing open problem.


subspace topology induced from the natural topology of R 3.


These estimators function on the principle that the noise subspace eigenvectors should be orthogonal to the signal vectors.


mutable matrix which gives the basis of the image of the subspace in Hermite normal form.


subspace methods to bilinear systems, has been started.


The model uses an underlying subspace in which it makes smooth, continuous trajectories.





Synonyms:

topological space, mathematical space,



Antonyms:

None

subspace's Meaning in Other Sites