<< submittable submitted >>

submittal Meaning in Tamil ( submittal வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



சமர்ப்பிக்கும்


submittal தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பயனர்கள் வழுக்கள் என்று சமர்ப்பிக்கும் அறிக்கைகள் யாவையுமே உண்மையில் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தும் முயற்சிகளாகும்.

படைவீரரின் உடல்நிலை குறித்து அரசாணைக் குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் போது வாழ்க்கைத் தராதரம் மற்றும் சுகாதாரமான சூழல் கீழ்மட்டத்திலிருப்பதுவும் முக்கிய காரணமெனக் கருத ஆரம்பித்தார்.

குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும் குழந்தைகள், மதிப்பீட்டாளர் முன்பு உரையாடல்/நேர்காணலும் செய்ய வேண்டும்.

பெரும்பாலான நாடுகளில், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மருந்துகளின் மீதான தகவல்களை அவற்றை ஆய்வு செய்யும் மருத்துவர்களிடமிருந்து பெற்று, அதிகாரபூர்வமான தேசிய அமைப்பிற்குச் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்கால் குண்டு வெடிப்புகள் தொடர்பாக அறிக்கைகளை சமர்ப்பிக்கும் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

நில ஆய்வுகளை மேற்கொண்ட சர் வில்லியம் கேமரன் தன் ஆய்வுக் குறிப்புகளைச் சமர்ப்பிக்கும் போது, சுழிப்பு முனைகளைக் கொண்ட மலைகள் இருப்பதாகவும், பல பகுதிகளில் மென்மையான சரிவுகள் இருப்பதாகவும் கூறினார்.

பன்மடங்கான சொத்துக்களை சமர்ப்பிப்பு (MPS) என்பது வரலாற்று இடங்களின் தேசிய பதிவேடு பற்றிய ஒரு கருத்தாக்கக் குழு பட்டியல் ஆகும், அது ஒரு பொதுவான கருத்தை பகிர்ந்து கொள்ளும் மற்றும் ஒரு குழுவாக சமர்ப்பிக்கும்.

இப்புனரமைப்புத் திட்டத்தில் மூடிய எலைட் கடற்கரையினை EAPC-க்குச் சொந்தமான சொத்துக்களை நகரின் குடியிருப்பாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் சமர்ப்பிக்கும் திட்டமும் அடங்கும்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கட்சிகள் சமர்ப்பிக்கும் பட்டியலில் இருந்து அக்கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசாரத்தின் அடிப்படையில் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவர்.

ஆடையை இவருக்கு சமர்ப்பிக்கும் வழக்கம் பிறகு நூலெடுத்துப் போடுவதாக மருவியுள்ளது.

அறிக்கை சமர்ப்பிக்கும் முன்பு காங்கிரஸ் அரசு வந்துவிட்டது.

இருப்பினும் எப்போதும் முதலில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும்போது இவற்றை சமர்பிக்க வேண்டிய அவசியமில்லை.

பொதுத்துறை நிறுவனங்களுக்கான குழு பொது கணக்குக் குழு மற்றும் மதிப்பீட்டுக் குழுவுடன் இணைந்து செயல்பட்டு இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் நிதிநிலைகளை அறிக்கைகளை ஆய்வு செய்து நாடாளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.

submittal's Meaning in Other Sites