<< steamship company steamy >>

steamships Meaning in Tamil ( steamships வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

நீராவிக் கப்பல்,



steamships தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

1919 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 5 ஆம் நாளன்று இந்தியாவின் முதல் நீராவிக் கப்பல் (எஸ்.

கப்பல்கள் துடுப்பு நீராவிக் கப்பல் (paddle steamer) என்பது, உந்துவதற்காக துடுப்புச் சில்லுகளைப் பயன்படுத்தும் நீராவிக் கப்பல் ஆகும்.

மேலும், குடும்ப வணிகமான கப்பல் நிறுவனமான சிந்தியா நீராவிக் கப்பல் நிறுவனத்தை நிர்வகிப்பதில் தீவிரமாக ஈடுபட்டார்.

பின்னர் அறிமுகமான துடுப்புச்சில்லுகளைக் கொண்ட நீராவிக் கப்பல்கள் "Paddle Steamers" என்பதன் சுருக்கமான "PS" என்னும் முன்னொட்டைக் கொண்டிருந்தன.

சுவாமி விவேகானந்தர் இரண்டாம் முறை மேலைநாடுகளுக்கு 1899 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் நாள் நீராவிக் கப்பல் கோல்கொண்டாவில் கல்கத்தாவிலிருந்து கிளம்பினார்.

நீராவிக் கப்பல் மூலம் வந்த கிறீன், சென்னையில் தங்கி, பின்பு 1847 ஒக்டோபர் ஆறாம் திகதி பருத்தித்துறையை வந்தடைந்தார்.

நீராவிக் கப்பல்கள் ஒழுங்கான சேவைக்கு வந்தபோது புதிய போக்குவரத்து முறைகள் வளர்ச்சி பெற்றன.

1860களில் டார்லிங் ஆறு மூலமாக மேற்கு நியூ சவுத் வேல்சு மக்கள் கம்பளியை துடுப்பு நீராவிக் கப்பல் மூலம் புர்க்கு, வில்கேனியா இடங்களிலிருந்து தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பியுள்ளனர்.

நீராவிக் கப்பல்கள் நங்கூரம் இடுவதற்கு பொருத்தமான இடமாகவும், இரயில் பாதைகள் வந்து துறைமுகத்துடன் இணைவதற்குப் பொருத்தமான இடமாகவும் அமைந்து இருந்தது.

உலகின் கடைசி துடுப்பு நீராவிக் கப்பல் சேவையான பிஎஸ் வேவர்லி கிளாசுக்கோ நகர மையத்திலிருந்து பொழுதுபோக்குக்கான கடற்பயணங்களை மேற்கொள்கிறது.

இது ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் துணைக் கண்டங்களின் செய்திகளை கொண்டமைந்திருந்தது மற்றும் இந்திய ஐரோப்பாவிற்கிடையே தொடர்ந்து நீராவிக் கப்பல்கள் வழியாக இது ஏற்றி செல்லப்பட்டது.

நீராவி அழுத்த விசை மூலம் தொடருந்து எஞ்சின்களும் நீராவிக் கப்பல் எஞ்சின்களும் இயங்குகின்றன.

ஈய மூட்டைகள் யானைகளின் மீது ஏற்றப்பட்டு, லூமுட் கடல்கரையில் அணைந்து இருந்த நீராவிக் கப்பல்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

steamships's Usage Examples:

In 1909 the ports were ready to receive large ocean steamships, and regular traffic was begun, including cargoes of Hawaiian sugar for New York.


Of the 750 steamships which cleared the port in 1904, three out of every seven were German, two were Norwegian and one was British, but in 1905 two new companies, one British and the other Japanese, arranged for regular services to Bangkok, thereby altering these proportions.


The substitution of steamships for sailing vessels has brought about a diminution in the number of vessels belonging to the Italian mercantile marine, whether employed in the coasting trade, the fisheries or in traffic on the high seas.


includes receipts from commercial and industrial undertakings belonging to the stateThese are the Hejaz railway, £T152,000; the Dolma-Bagtche gas-works, £T59,130; technical school, £T8536; the Tigris and Euphrates steamships, £T62,513; and mines (Heraclea coal and other), £T120,710; forming a combined total of £T402,889.


Colon has a deep, though poorly sheltered harbour, and is either the terminus or a place of call for seven lines of steamships.


It is estimated that for domestic purposes nearly 150,000,000 tons of wood are consumed every year, while the steamships, railways and factories consume another 20 or 25 million tons.


Mechanicals are run on hydraulics, railroads control the land and steamships the sea.


The government offered subventions to those who would provide cold-storage warehouses at various points where these were necessary, and also arranged with the owners of ocean steamships to provide cold-storage chambers on them by means of mechanical refrigerators.


The technology level is early Industrial Age, and the inhabitants of the prosperous kingdom nation of Ile-Rein enjoy a standard of living that includes motorcars and steamships.





Synonyms:

steam engine, ship, tramp steamer, paddle-wheeler, tramp, steamer, paddle steamer,



Antonyms:

fire, disembark, get off, ride, stay in place,

steamships's Meaning in Other Sites