<< secession secessionist >>

secessionism Meaning in Tamil ( secessionism வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

பிரிவினைவாதத்தை,



secessionism தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இது அகனள் பிரிவினைவாதத்தை உள்ளடக்கியது, ஆனால் அதனை மட்டும் மட்டுப்படுத்தவில்லை.

இந்தியாவின் 16 வது திருத்தச் சட்டமாக (பெரும்பாலும் அனைவராலும்அறியப்படும் சட்டம் -பிரிவினைவாத தடைச்சட்டம்) பிரிவினைவாதத்தை முற்றிலும் தடைசெய்யும் விதமாக கொண்டுவரப்பட்டது.

சமஷ்டி கோரிக்கையை அரசு ஏற்றது, பிரிவினைவாதத்தை விடுதலைப்புலிகள் தளர்த்தினர்.

மேற்குநாடுகள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஆதரவு தருவது போன்ற தோற்றப்பாடு இவற்றைப் பயன்படுத்தி இந்தியாவில் கிறித்தவ சமயத்தைப் பரப்பவும், பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதற்காகவும் ஆகும்.

வங்காளதேசமானது பாகிஸ்தான் கட்டுப்பாட்டியில் அதன் ஒரு பகுதியாக கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரில் இருந்த காலகட்டத்தில் பாக்கித்தானில் உள்ள ஏற்றத்தாழ்வையும், கிழக்குப் பாக்கித்தானில் நிலவிய பிரிவினைவாதத்தை சமாளிக்கவும் பாக்கித்தான் அரசு பல முயற்சிகளை எடுத்தது.

பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையிலான செய்திகளை உள்ளடக்கியதால் இந்த இணையதளம் இந்திய அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது.

சட்டமன்ற உறுப்பினராக, பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் என்ற அடிப்படையில் உத்தரபிரதேசத்தை சிறிய மாநிலங்களாகப் பிரிக்கும் திட்டங்களை அவர் எதிர்த்தார்.

அறிஞர் அண்ணாதுரையின் பிரிவினைவாதத்தைத் தவிர்த்த அரசியல், திராவிடக் கட்சிகளின் திரைப்படத் துறை பங்கு ஆகியனவும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி யிருந்தன.

அக்டோபர் 23 - 2008 தமிழ்நாட்டு ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள்: பிரிவினைவாதத்தை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவைத் தலைவர் மு.

Synonyms:

school of thought, ism, doctrine, philosophy, philosophical system,



Antonyms:

internationalism, nationalism, monism, imitation, unbelief,

secessionism's Meaning in Other Sites