secludes Meaning in Tamil ( secludes வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Verb:
தனியாகப் பிரி, தனித்திரு,
People Also Search:
seclusionseclusionist
seclusions
seclusive
secombe
seconal
second
second advent
second balcony
second base
second battle of ypres
second best
second childhood
second class
secludes தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
திருச்சி வட்டத்தில், முக்கொம்பு எனுமிடத்தில் காவிரியிலிருந்து கொள்ளிடம் தனியாகப் பிரிகிறது.
இவர்களில் ஒரு உயர் தர குதிரைப்படை மட்டும் தனியாகப் பிரிக்கப்பட்டு சமர்கந்த் அருகில் உதவி படையாக நிறுத்தப்பட்டிருந்தது.
1983-இல் ஆர்ப்பாநெட்டிலிருந்து அமெரிக்க இராணுவப் பிணையம் ‘மில்நெட்’ (Milnet) என்ற பெயரில் தனியாகப் பிரிக்கப்பட்டுச் செயல்பட ஆரம்பித்தது.
1888ல் பெத்தூன் கல்லூரி பள்ளியிலிருந்து தனியாகப் பிரிந்து செயற்பட்டபோது இவர் அக்கல்லூரியின் முதல்வராகப் பணியேற்றார்.
காட்டாக ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகளில் 1950கள் வரை கறுப்பினத்தவரின் பிரிவுகளும் வெள்ளை இனத்தவரின் பிரிவுகளும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
பாக்கர் மற்றும் சிலரால் தனியாகப் பிரிந்து 2004 மே 16 அன்று இந்த அமைப்பு துவங்கப்பட்டது.
இப்படிகத்தின் வழிச்செல்லும் ஒளிக்கதிர், இயல்பு ஒளிக்கதிர் (சாதாரண ஒளி), இயல்பிலா ஒளிக்கதிர் (அசாதாரண ஒளி) என இரு ஒளிக்கதிர்களாகப் பிரியும்; அதில் இயல்பு ஒளிக்கதிர், கனடா பால்சத்தினால் முழு அக எதிரொளிப்பு அடைந்து தனியாகப் பிரிக்கப்படுகிறது; இயல்பிலா ஒளிக்கதிர் ஊடுருவிச் செல்கிறது.
ஆனால் 1950களுக்குப் பிறகே மின்மவணு பரிமாற்றிகளின் துணையால் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டது.
மனதைத் தனியாகப் பிரித்து, அதனைத் தனியாகப் பகுப்பாய்வு செய்யும் அடிப்படை முறையானது, தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் என்று உணரப்பட்டது.
பனிச்சரிவில் இருந்து ஓர் அகன்ற பனிப்பாளத்தைத் தனியாகப் பிரித்தெடுத்து அதன் மீது படிப்படியாக சுமையேற்றப்படுகிறது.
வடசேரிப் பகுதியில் தனித்தனியாகப் பிரிந்து இருந்த சாலியர் சமூக மக்களை ஒற்றுமையுடன் இணைத்தார்.
மேலும், கரைபொருளினை வடிகட்டுதல் மூலமாகவோ, புவிஈர்ப்பு முறையினடிப்படையிலான பிரித்தலின் மூலமாகவோ தனியாகப் பிரிக்க இயலாது.
பானிபட் அனல் மின் நிலையத்தில் மொத்தமாக நிறுவப்பட்ட எட்டு அலகுகளில் நான்கு மின்னுற்பத்தி அலகுகள் தனியாகப் பிரிக்கப்பட்டு மின்னுற்பத்தி நிலையங்கள் 1 மற்றும் 2 எனப் பெயரிடப்பட்டன.
Synonyms:
retire, sequester, sequestrate, isolate, withdraw, insulate, adjourn,
Antonyms:
stay in place, advance, open, hire, turn out,