<< sadat sadden >>

saddam Meaning in Tamil ( saddam வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

சதாம்,



saddam தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ஈராக் படையெடுப்பால் ஈராக்கின் ஆக்கிரமிப்பும் அதனைத் தொடர்ந்து சதாம் உசேன் (Saddam Hussein) கைதும் நடந்தன, பின்னர் ஈராக் அரசு அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது.

ஈராக்கின் பாத் கட்சியின் முக்கிய நபரான சதாம் 1968ல் அக்கட்சி நடத்திய அதிகார கைப்பற்றலில் முக்கியப் பங்கு வகித்தார்.

மைசோபோபியாவால் பாதிக்கப்பட்ட சில பிரபலமான நபர்களில் நிக்கோலா தெஸ்லா, ஹோவார்ட் ஹியூஸ், சதாம் உசேன் ஆகியோர் அடங்குவர்.

கம்பம் பாரதி இலக்கியப் பேரவை விருது (இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் - 2008).

1997 ஆம் ஆண்டில், சதாம் உசேனின் அரசாங்கம் "கிர்குக்கின் வரலாற்று கோட்டையை அதன் மசூதிகள் மற்றும் பண்டைய தேவாலயங்களுடன் இடித்தது" என்று செய்திகள் வந்தன.

இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் (2006).

நேட்டோ ஆதரவோ அல்லது ராணுவ தலையீட்டுக்கான வெளிப்படை ஐநா உத்தரவு இல்லாமல், புஷ் ஒரு விருப்பக் கூட்டணியை]] ஒருங்கமைத்தார்; கூட்டணி படைகள் தாமாகவே 2003 ஆம் ஆண்டில் ஈராக்கை ஆக்கிரமித்து அங்கிருந்த சர்வாதிகாரியும் அமெரிக்க கூட்டாளியுமான சதாம் உசேனை அகற்றினர்.

சதாம் தீவுகளுக்கு தெற்கேயுள்ள போல்லோன் கடல்மலை சிலாந்தியாவுடன் எவ்வளவு வலிவாகப் பிணைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.

இதில் காவல்துறை அதிகாரிகள் சதாம் உசேன், தலைமை காவலர்களான சாகித் நசீர், முகம்மது சோகைல், குல்சார் அகமது, மற்றும் காவலர் முக்ம்மது சலீம், மற்றும் பாதுகாப்பு காவலர் ரபாக்கத் அலி ஆகியோர் பெண் பார்வையாளர்கள் நுழைவாயில் அருகே கொல்லப்படனர்.

இருப்பினும், 1980களின் பிற்பகுதியிலும் 1990களின் பிற்பகுதியிலும், அதிபர் சதாம் உசேனின் ஆட்சிக் காலத்தில், சியா முஸ்லிம்களை சதுப்பு நிலங்களிலிருந்து வெளியேற்றுவதற்காக இந்த பணி விரிவுபடுத்தப்பட்டு துரிதப்படுத்தப்பட்டது.

| style"background:#efefef;" width"64%" | முன்னாள் ஈராக்கிய அதிபர் சதாம் ஹுசேனின் உறவினர் பர்சான் இப்ராகிம், முன்னாள் ஈராக்கிய பிரதம நீதிபதி அவாட் ஹமெட் ஆகியோர் 1982 ஆம் ஆண்டில் 148 ஷியைட் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சியில் உடந்தையாக இருந்த குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டனர்.

அண்டை நாடான ஈரானில் நீண்டகாலமாக அமைந்திருந்த இக்குழு, குர்துகள் மற்றும் ஈராக்கிய தேசிய காங்கிரசு போன்ற அமெரிக்க ஆதரவு அமைப்புகள் சதாம் உசேனை எதிர்த்த போது, அமெரிக்காவின் நிர்வாகத்தை எதிர்த்தது.

நியூசிலாந்தின் கிழக்கே உள்ள மிகச்சிறிய தீவான சதாம் தீவுகளில் குடியேறியவர் மொரியோரி மக்கள் எனப்படுகின்றனர்; மொழிச்சான்றுகளின்படி இவர்கள் கிழக்கில் பயணித்த மாவோரிகளின் இனத்தைச் சேர்ந்தவர்களே எனக் கருதப்படுகின்றது.

saddam's Meaning in Other Sites