<< saddhu saddish >>

saddhus Meaning in Tamil ( saddhus வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



சாதுக்கள்


saddhus தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அக்சர்தம் பணித்திட்டத்தை மேற்பார்வை செய்யவென எட்டு சாதுக்கள் அடங்கிய குழு அமர்த்தப்பட்டது.

இன்று இந்தியாவில் 4 முதல் 5 லட்சம் சாதுக்கள் உள்ளனர், அவர்கள் தங்கள் புனிதத்தன்மைக்காக பரவலாக மதிக்கப்படுகின்றனர்.

சாதுக்கள் பல்வேறு மத வழிபாட்டு முறைகளில் ஈடுபடுகிறார்.

கங்கை, யமுனை மற்றும் கற்பனை நதியான சரஸ்வதி கலக்கும் என்று நம்பப்படுகிற அலகாபாத்தின் திரிவேணி சங்கமத்தில் உடல் முழுவதும் திருநீரு பூசியபடி மலர் மாலை மட்டுமே அணிந்தபடி நாகா சாதுக்கள் எனப்படும் நிர்வாண சாதுக்கள் ஹர ஹர மகாதேவா என்று கூவி மந்திர உச்சாடனங்களைச் செய்தவாறே ஊர்வலமாக வந்து கடும் குளிரிலும் புனித நீராடுவர்.

2017 ஆம் ஆண்டு டிசம்பர் இல், அசரம் ஒரு போலி சாமியார் என இந்து மதம் முனிவர்கள், துறவிகள் மற்றும் சாதுக்கள் அடங்கிய அகில இந்திய சாதுக்கள் கூட்டமைப்பு அறிவித்தது.

சாக்த சாதுக்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர்.

பல சாதுக்கள் பொருள்கள் சேகரிப்பதற்கான விதிமுறைகளைக் கொண்டிருக்கிறார்கள்.

நினைவுச்சின்னமானது 234 அலங்காரமாகச் செதுக்கப்பட்ட தூண்கள், ஒன்பது குவிமாடங்கள், இந்துசமயத்தின் சாதுக்கள், பக்தர்கள், ஆச்சாரியார்களின் 20,000 மூர்த்திகளின் சிலைகளையும் கொண்டுள்ளது.

அலகாபாத் நகரின் கங்கை நதிக்கரையில் ஒவ்வொரு வருடமும் சாதுக்கள் மகாமேளா அன்று தங்களின் ஆன்மீக பிரார்த்தனைக்காக‌ குழுமுவர்.

சாதுக்கள் பின்னர் ஆற்றில் வெங்கல நாணயங்களை எறியும்பொழுது மக்கள் கூட்டம் அந்நாணயங்களைப் பெற முட்டி மோதுவதும் குறிப்பிடத்தக்கது.

வைணவ சாதுக்கள் சில நேரங்களில் வைராகிகள் என அழைக்கப்படுவதுண்டு.

மும்பையில் அவர் சாதுக்கள் குழுவைச் சந்தித்து அவர்களுடன் சேர்ந்து ஆன்மீக நிம்மதியைத் தேடினார்.

மகாநிர்வாணி, நிரஞ்சனி, ஜுனா, அடல், அவஹான், அக்னி மற்றும் ஆனந்த அக்காரா ஆகிய தசநாமி சாதுக்கள், ஆதிசங்கரர் காலத்தில் உருவானதாக கருதப்படுகிறது.

Synonyms:

Hindu, sadhu, Hindoo,



Antonyms:

nonreligious person,

saddhus's Meaning in Other Sites