<< rubicund rubier >>

rubidium Meaning in Tamil ( rubidium வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

ரூபிடியம்,



rubidium தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ரூபிடியம், சீசியம் ஆகியவை ஊதா நிறத்தையும் தருகின்றன.

சீசியத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் ரூபிடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை ஒத்த பண்புகளைக் கொண்டுள்ளது.

ரூபிடியம் சயனைடு பொட்டாசியம் சயனைடை ஒத்த வேதியியல் பண்புகளை வெளிப்படுத்துகிறது.

பொட்டாசியம் நைட்ரேட்டும் ரூபிடியம் நைட்ரேட்டும் ஊதா நிறத்தை உற்பத்தி செய்கின்றன, இலித்தியம் நைட்ரேட் சிவப்பு நிறத்தை உருவாக்குகிறது, சோடியம் நைட்ரேட்டு மஞ்சள் நிறத்தை உருவாக்குகிறது .

இவை ரூபிடியம் ஐசோடோப்பு காலத்திற்கு இணையானதாகும்.

ஆல்க்கைல் இலித்தியம் சேர்மங்களை பொட்டாசியம், ரூபிடியம் மற்றும் சீசியம் ஆல்காக்சைடுகளுடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் இவை தயாரிக்கப்படுகின்றன.

அதே சமயத்தில் சீசியம் மற்றும் ரூபிடியம் படிகாரங்க்கள் மிகக்குறைவாகவே கரையக்கூடியவையாக உள்ளன.

rubidium's Usage Examples:

The solubility of the various alums in water varies greatly, sodium alum being readily soluble in water, whilst caesium and rubidium alums are only sparingly soluble.


lithium, sodium, potassium, rubidium and caesium, and of the alkaline earth metals, viz.


The salts of the acid are known as the perchlorates, and are all soluble in water; the potassium and rubidium salts, however, are only soluble to a slight extent.


It combines with alkaline chlorides - potassium, rubidium and caesium - to form crystalline plumbichlorides; it also forms a crystalline compound with quinoline.


The species lepidolite is largely used for the manufacture of lithium and rubidium salts.


In modern chemistry alkali is a general term used for compounds which have the property of neutralizing acids, and is applied more particularly to the highly soluble hydrates of sodium and potassium and of the three rarer "alkali metals," caesium, rubidium and lithium, also to aqueous ammonia.


Within two years of the invention the authors announced the discovery of two metals, rubidium and caesium, closely allied to sodium, potassium and lithium in properties, in the mineral lepidolite and in the Diirkheim mineral water.


Thallic iodide, T11 3, is interesting on account of its isomorphism with rubidium and caesium tri-iodides, a resemblance which suggests the formula T11 (12) for the salt, in which the metal is obviously monovalent.


is the sign of an alkali metal (potassium, sodium, rubidium, caesium), silver or ammonium, and M 111 denotes one of the trivalent metals, aluminium, chromium or ferric iron.


They are silicates, usually orthosilicates, of aluminium together with alkalis (potassium, sodium, lithium, rarely rubidium and caesium), basic hydrogen, and, in some species magnesium, ferrous and ferric iron, rarely chromium, manganese and barium.


The caesium and rubidium are separated from this by repeated fractional crystallization of their double platinum chlorides, which are much less soluble in water than those of the other alkali metals (R.


Matthiessen, sodium ranks fourth to silver, copper and gold as a conductor of electricity and heat, and according to Bunsen it is the most electropositive metal with the exception of caesium, rubidium and potassium.





Synonyms:

metallic element, pollucite, Rb, atomic number 37, carnallite, metal, lepidolite,



Antonyms:

nonmetallic,

rubidium's Meaning in Other Sites