<< rubia rubicelle >>

rubiaceae Meaning in Tamil ( rubiaceae வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



ரூபியேசி


rubiaceae தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இது தமிழ் வார்த்தையான காரை என்னும் (ரூபியேசியே குடும்பத்தைச் சேர்ந்த வேபரா டெட்ராண்ட்ரா என்னும் முட்கள் நிறைந்த செடியாகும்).

அனைத்து காபி சிற்றினங்களும் ரூபியேசி (Rubiaceae) குடும்பத்தில் (வேறு பெயர்: காப்பி குடும்பம்) வகைப்படுத்தப் படுகின்றன.

இவரது கவனம் புதிய தாவர உலகத்தில் இருந்தது, மேலும் அவர் ரூபியேசி குடும்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.

ஈஸ்டர் தீவு குற்றாலம் வென்ட்லான்டியா என்பது ரூபியேசியே குடும்பத்தைச் சார்ந்த ஓர் இருவித்திலைத் தாவரம்.

என்றும் பசுமையான மலர்ச்செடிகளான ரூபியேசியே குடும்பத்தில் 529 சிற்றினங்கள் காணப்படுகின்றன.

ரூபியேசி குடும்பத்தைச் சேர்ந்த இத்தாவரம் கடலோரங்கள், எரிமலைத் திட்டுகள், சுண்ணாம்பு பாறைகள் போன்ற கடல்சார்ந்த இடங்களில் நன்கு வளர்கிறது.

'ரூபியேசியே' (Rubiaceae) குடும்ப மூலிகைகள் .

'ரூபியேசியே' (Rubiaceae) குடும்ப, தமிழக மூலிகைகள் மொத்தம் 65 உள்ளன.

1944 நிகழ்வுகள் வெட்சி (இட்டிலிப் பூ) என்பது ரூபியேசியேக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும்.

குடும்பம் : ரூபியேசியீ (Rubiaceae).

rubiaceae's Meaning in Other Sites