<< ritting ritual dance >>

ritual Meaning in Tamil ( ritual வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

சமயச்சடங்கு,



ritual தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பார்ப்பன புரோகிதர்களின் அடையாளங்களான இந்தி மற்றும் சமயச்சடங்குகள் தமிழ்ப் பண்பாட்டுக்கு விரோதமானவை என அடையாளம் காணப்பட்டு விலக்கி வைக்கப்பட்டன.

அய்யாவழியில் சமயச்சடங்குகளுக்கு இறையியல் ரீதியாக பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்ற போதும், அவை சமுதாய ரீதியாக ஜாதிப் பிரிவினைகளை புறந்தள்ளி, அனைத்து மக்களும் ஒன்று என்னும் கோட்பாட்டை வலியுறுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது.

பல பண்பாடுகளிலும் பிறந்தநாட்கள் பரிசு, விருந்து அல்லது சமயச்சடங்குகளுடன் கொண்டாடப்படுகின்றன.

18ஆம் நூற்றாண்டிலிருந்து இம்மொழி அழிந்து வருவதுடன் சமயச்சடங்குகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இம்முத்திரையின் தோற்றம் ஒரு சமயச்சடங்கு ஒன்றின் போது காணப்படுவது என்றும் கருதுகிறார்.

அச் சடங்குகள் மந்திரம் சார் சமயச்சடங்குகள் எனப்பட்டன.

குருப்பட்டாபிஷேகத்தின் பின் அக்கிராமங்களில் இவரே சமயச்சடங்குகளை இறுதி வரை ஆற்றிய பெருமைக்குரியவர்.

ஆலிவ் எண்ணெயை சமயச்சடங்குகளின்போதும் பிற சமயங்களிலும் உடலில் தேய்த்துக் கொள்வதும் உண்டு.

இவ்வில்லத்திற்கு கொண்டு வரப்படுபவர்களுக்கு மருத்துவக் கவனிப்பும், அவர்களின் சொந்த சமயச்சடங்குகளுடனான இறப்பும் அடக்கமும் அளிக்கப்பட்டது.

இவற்றுள் மிகச்சில இந்து சமயச்சடங்குகளை ஒத்து இருக்கின்றன.

அவை தெய்வங்களுக்குச் சமயச்சடங்குகளில் படையலாக்கப்பட்டன; மேலும் சாயங்களிலும், நறுமணத் திரவியங்களிலும், மருந்துகளிலும், உடல் கழுவும் பொருட்களிலும் பயன்படுத்தப்பட்டன.

முக்கியக் கட்டுரை:அய்யாவழி சமயச்சடங்குகள்.

புராணம் மற்றும் கோட்பாடுகளைப்போன்று சமயச்சடங்குகளிலும் அய்யாவழி, தனக்கு இனமான புதுப்பாதையிலேயே பயணிக்கிறது.

மிகவும் மெதுவான தாளத்தில் துருக்கிய புல்லாங்குழல் ஓசையுடன் சுழன்றாடும் சூஃபிக்களின் சமயச்சடங்குகள் பிரபலமானவை.

ritual's Usage Examples:

The keenest spiritual weapon of the Armenian priest was ever a threat not to offer the matal for a man when he died.


for "breath" or "breeze"), a term used in old days to denote a supposed ethereal emanation from a volatile substance; applied later to the "electrical aura," or air-current caused by electrical discharge; in epilepsy to one of its premonitory symptoms; and in spiritualism to a mysterious light associated with the presence of spirit-forms.


But if I forgive her for the sake of doing right, then let union with her have only a spiritual aim.


A new edition of the German Bible was issued with the view of meeting the needs of Catholics, a new religious literature grew up designed to, substantiate the beliefs sanctioned by the Roman Church and to carry out the movement begun long before toward spiritualizing its institutions and rites.


The Freemasons had been largely instrumental in overthrowing Iturbide; they now divided into the Escoceses (lodges of the Scottish ritual), who were Monarchist and Centralist, and the Yorkinos, who took their ritual from New York, and their cue, it was alleged, from the American minister, Joel Poinsett.


Moreover, a spiritual revival mitigated the crushing effects of material ruin.


banquet halls provides the right atmosphere for wines to be sampled in a ritual manner.


To call anyone a pig or a dog was highly derogatory for they were ritually unclean animals.


It was at Keighley in Yorkshire - where also the first English periodical, the Yorkshire Spiritual Telegraph, was published in 1855 and onwards - that spiritualism as a religious movement first made any mark in England; but this movement, though it spread rather widely, cannot be said to have attained at any time very vigorous proportions.


In this sense all Greece was once "Pelasgic"; the clearest instances of Pelasgian survival in ritual and customs and antiquities are in Arcadia, the "Ionian" districts of north-west Peloponnese, and Attica, which have suffered least from hellenization.





Synonyms:

espousal, ceremonial dance, usage, usance, custom, betrothal, marriage ceremony, ritual dance, rite of passage, wedding, rite, marriage, ritual dancing,



Antonyms:

disagree, disapproval, inactivity, supply, ready-made,

ritual's Meaning in Other Sites