<< presidentships presides >>

presider Meaning in Tamil ( presider வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Verb:

அதிகாரப்பதவி ஏற்றுக்கொள், தலைமை தாங்கு,



presider தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

தலைமை நீதிபதியானவர், நீதிமன்றத்தின் நடைமுறை விதிகளில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டுள்ளார், வாய்வழி வாதங்கள் நடைபெறும் போது தலைமை தாங்குகிறார், நீதிபதிகள் மத்தியில் வழக்குகள் பற்றிய விவாதத்திற்கு தலைமை தாங்குகிறார்.

இறைவன் அவரவர் தம்முடைய குற்றங்களுக்கு தாமே பொறுப்பேற்க வேண்டும் என்றும், மோசேயை மீண்டும் சென்று இஸ்ரேலியருக்கு தலைமை தாங்குமாறு கூறி மீண்டும் பத்துக் கட்டளைகளைக் கொடுத்தார்.

படிப்படியாக உயர்ந்த இவர் 1939ஆம் ஆண்டு ஒரு ராணுவ குழுவிற்கு தலைமை தாங்கும் பொறுப்பை பெற்றார்.

இராமகிருஷ்ண மகாபலேஷ்வர் ஹெக்டே 1983இல் நியமிக்கப்பட்ட அரசாங்கக் குழுவிற்குத் தலைமை தாங்குமாறு மகிசியினைக் கேட்டுக் கொண்டார் பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் கன்னடர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினை ஒதுக்க வேண்டும் என பரிந்துரை செய்தது.

1595 இறப்புகள் இலங்கையில் நாடாளுமன்ற சபாநாயகர் அல்லது அவைத்தலைவர் (the Speaker of the Parliament) என்பவர் அந்நாட்டின் அரசியல் நிர்ணய சபையான நாடாளுமன்றத்தைத் தலைமை தாங்கும் நபர் ஆவார்.

சபாநாயகர் அல்லது அவர் சமூகமளிக்காத போது பிரதி சபாநாயகர் அல்லது குழுக்களின் தலைவர் அல்லது குழுக்களின் பிரதித் தலைவர் சபைக்கு தலைமை தாங்குவார்.

ஏனெனில் தலைமை தாங்குவதற்காக அழைக்கப்பட்டவர் தங்களின் விருப்பதற்குத் தான் பேச வேண்டும் எனக் கருதுவது எவ்வகையில் நியாயம்.

இருப்பினும், இணைக்கப்பட்ட நிறுவனம் ஐடியா மற்றும் வோடபோன் பிராண்ட் இரண்டையும் தொடர்ந்து பயன்படுத்துகிறது குமார் மங்கலம் பிர்லா இணைக்கப்பட்ட நிறுவனத்தின் தலைவராக தலைமை தாங்குகிறார் மற்றும் பாலேஷ் சர்மா தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார்.

பிரதமர் தலைமை தாங்கும் இந்த அமைப்பில் பல்வேறு அரச துறைகளைச் சார்ந்த 50 வரையான தலைமைப் பணியாளர்கள் உள்ளனர்.

2018 இல், ஸ்கைநெட் தளத்தின் மேல் எதிர்ப்புக்குழு மூலம் தாக்குதலுக்கு தலைமை தாங்குகிறார் ஜான் கானர் (கிரிஸ்டியன் பேல்).

சட்டப் பேரவைக்கு தலைமை தாங்குபவர் அவைத்தலைவர் ஆவார்.

செங்கிஸ் கானின் முடிசூட்டு விழாவின்போது மூன்றாம் தியுமனைத் தலைமை தாங்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது.

பாரம்பரியத்தின்படி வாசகங்களை வாசிக்கும் பணி திருக்கூட்டத்தில் தலைமை தாங்குவோருக்கன்று, பணியாளருக்கே உரியதாகும்; எனவே, வழக்கம்போலத் திருத்தொண்டர் அல்லது அவர் இல்லையெனில் மற்றொரு குரு நற்செய்தி வாசிப்பது முறையாகும்.

presider's Meaning in Other Sites