political arena Meaning in Tamil ( political arena வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
அரசியல் அரங்கில்,
People Also Search:
political commissarpolitical correctitude
political correctness
political detainee
political dissident
political economy
political hack
political incorrectness
political movement
political orientation
political party
political platform
political prisoner
political program
political arena தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இது புதிய இளம் இரத்தங்களை காங்கிரசில் செலுத்துவதாலும் அரசியல் அரங்கில் நுழைகின்ற புதிய தலைவர்களின் ஒரு முழுத் தலைமுறையைக் கொண்டுள்ளதாலும் இரண்டு தலைமை அமைச்சர்கள் உட்பட பல நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களைத் தந்துள்ளது.
1964 -ல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி தொடர்பாக இவர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் எழுதிய கட்டுரை அரசியல் அரங்கில் புயலைக் கிளப்பியது.
1965ல் ரோகண விசயவீரவினால் ஆரம்பிக்கப்பட்ட மாக்சிய-லெனினிய அரசியற் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி தற்போதைய அரசியல் அரங்கில் மூன்றாவது சக்தியாக உள்ளது.
உலக அரசியல் அரங்கில் ஒரு பதற்ற நிலை ஏற்பட்டது.
லாக்கெட் சாட்டர்ஜி அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் உறுப்பினராக அரசியல் அரங்கில் நுழைந்தார்.
தீவிரவாதிகளான நக்சல்பாரிகளைச் சனநாயக அரசியல் அரங்கில் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டார்.
பாரதிய சனதா கட்சியின் கொள்கைகளை இவர் விமர்சனம் செய்து பேசிவருவதால் அரசியல் அரங்கில் இவர் கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன.
தானே செய்தல் கனடியத் தமிழர் பேரவை கனேடியத் தமிழர்களின் சமூக அரசியல் நலன்கள் நிலைப்பாடுகள் பற்றி கனடியப் பொது சமூக அரசியல் அரங்கில் ஒருமித்து சொல்லவும் முன்னெடுக்கவும் விழையும் இலாப நோக்கமற்ற, சமய-சாதி-வர்க்க சார்பற்ற சமூக சேவை அமைப்பாகும்.
இவர், நாடாளுமன்ற உறுப்பினர், நடுவணரசு அமைச்சர், துணைப் பிரதமர் எனப் பல நிலைகளில் இந்திய அரசியல் அரங்கில் விளங்கியவர்.
காந்தியும் கூட கோகலேவை ஒரு போற்றத்தக்க தலைவர் மற்றும் தேர்ந்த அரசியல்வாதியாக ஏற்றுக்கொண்டு, அவரை 'படிகம் போன்று சுத்தமானவர், ஆட்டுக்குட்டி போன்று மென்மையானவர், சிங்கம் போல் வீரமுடையவர், தவறுக்கு பெருந்தன்மை கொண்டவர் மேலும் அரசியல் அரங்கில் ஒரு சரியான மனிதர்' என்று விவரித்துள்ளார்.
இந்த கருத்துக்களை உருவாக்குவதும் ஏற்றுக்கொள்வதும் 1960 கள் மற்றும் 1970 களின் இந்திய அரசியல் அரங்கில் முக்கிய சொற்பொழிவுகளுக்கு ஏற்ப உதவியது.
அரசியலில் இன வேறுபாடுகள் விரிவடைந்துவந்தபோது, அரசியல் அரங்கில், இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைக் குறிக்கத் 'தமிழீழம்' என்ற சொல்லைப் பயன் படுத்திவந்தனர்.
Synonyms:
arena, sphere, orbit, field, area, domain, political sphere,
Antonyms:
antapex, nadir, zenith, natural object, point of periapsis,