<< political platform political program >>

political prisoner Meaning in Tamil ( political prisoner வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

அரசியல் கைதி,



political prisoner தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அரசியல் கைதிகளுக்கு பிரிட்டிசர் சிகிச்சை அளித்ததை எதிர்த்து பிரபல சுதந்திர போராட்ட வீரர் ஜத்தீந்திர நாத் தாஸ் 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இலாகூர் சிறையில் இறந்தார்.

இவருடன் கைது செய்யப்பட்ட மருத்துவர் ராஜசுந்தரம் உட்பட 18 அரசியல் கைதிகள் 1983 சூலை 27 அன்று படுகொலை செய்யப்பட்டனர்.

நாடுகளும் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டு அரசியல் கைதிகளை அந்நாட்டிடம் ஒப்படைக்கத் தொடங்கின.

மிசா காலகட்டத்தில் அரசியல் கைதியாக கைது செய்யப்பட்ட தமிழரசன் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

வகுப்பு அறைகள்,சோதனைக்கூடங்கள் மற்றும் ஆட்சிப்பொறுப்புகள் அலுவலகம் ஆங்கிலேயர் அரசியல் கைதிகளை சிறைவைத்து சித்திரவதை செய்த ஃகிஜிலி தடுப்புக்காவல் முகாம் (தற்போது சஃகித் பவன்) இருந்த கட்டிடத்தில் இயங்கின.

1948 இல் பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட பின்னர் இவர் முதல் அரசியல் கைதியாக ஆனார்.

எனினும் இந்நிறுவனத்தின் நாசிச செயற்பாடுகள், யூதப் படுகொலைகளில் பங்கு வகித்தமை, நாசி அரசியல் கைதிகளை அடிமைத் தொழிலாளிகளாகப் பாவித்தமை போன்ற செயற்பாடுகளின் காரணத்தால் இரண்டாம் உலகப் போரின் பின் இந்நிறுவனத்தை நேச நாடுகள் குழு கைப்பற்றியது.

மனித உரிமை அமைப்புகள் அவரை "உலகின் மிக இளம் அரசியல் கைதி " என்று அழைத்தன.

1984 ல், சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மற்றும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக பெரும் போராட்டங்கள் நடந்தன.

இவர்களுள் ஸ்டாலினின் ஆட்சியை எதிர்த்த அரசியல் கைதிகளும் அடங்குவர்.

அவரும் மற்ற அரசியல் கைதிகளும் அத்தீவிலிருந்த சுண்ணக்கல் சுரங்கங்களில் கட்டாயப் பணி புரிந்தனர்.

பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு காலத்தில் இங்கு சிறை வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளில் சுபாசு சந்திர போசும் கைதியாக இருந்தார்.

Synonyms:

captive, prisoner,



Antonyms:

inattentive, free, unemotional person,

political prisoner's Meaning in Other Sites