<< picketed picketing >>

picketer Meaning in Tamil ( picketer வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



மறியல்


picketer தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மே 10, 2009 ரொன்றரோ மறியல் போராட்டம்.

மறியல் போராட்டங்கள் நோர்வேத் தமிழர்களின் ஈழம் வாக்கெடுப்பு என்பது நோர்வேயில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் தமிழீழம் தனிநாடாக அமைக்கப்படுவதை விரும்புகிறார்களா எனபதைக் கணிக்க நோர்வே ஊடகம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு ஆகும்.

1987இல் ஈழத் தமிழருக்காக ரயில் மறியல் செய்து சென்னையில் கைதானார்.

மேலும் சூலை 1ம் தேதி இந்தி மொழி நாள் என்று அறிவிக்கப்பட்டதற்கு எதிராகவும் இந்தி எதிர்ப்பு ஊர்வலங்கள், உண்ணாநோன்புகள், கருப்புக் கொடி ஏந்தி விளக்கக் கூட்டங்கள் நடத்துதல், அரசு அலுவலகங்கள் முன் நின்று மறியல் செய்தல், இந்தி எதிர்ப்பு மாநாடுகள் நடத்துதல் மூலம் இந்தி திணிப்புக்கு குரல் எழுப்பப்பட்டது.

மே 11, 2009 இலண்டன் மறியல் போராட்டம்.

2009 நிகழ்வுகள் மே 11, 2009 இலண்டன் மறியல் போராட்டம் என்பது மே 11, 2009 அன்று இலண்டனில் நாடுமன்றம் சதுர்க்க சாலையின் இரு பக்கத்திலும் தமிழர்கள் இருந்து மறியல் போராட்டம் நடத்தினர்.

2008இல் பிற்படுத்தப்பட்டோருக்கு கிரிமிலேயர் முறை திணிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் செய்து கைதானார்.

இப்போராட்டத்தை நிறுத்திவிடலாமா என்று காங்கிரஸார் காந்தியடிகளிடம் கேட்டபோது, அவர் "கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நிறுத்தி விடுவது என்பது என் கையில் இல்லை, அது ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களிடம் தான் இருக்கிறது" என்று பதிலளிக்குமளவுக்கு இப்பெண்மணிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

பொது ஆர்ப்பாட்டத்தோடு இசுரேல் பொருட்களுக்கெதிரான புறக்கணிப்பு, வீதி மறியல், இசுரேலிய பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறிதல் என்பன இடம் பெற்று சர்வதேச கவனத்தைப் பெற்றது.

ஸ்ரீனிவாச ஐயங்கார் விருப்பத்திற்கு மாறாக காந்தியடிகள்பால் கொண்ட பற்றினால் 1930-ஆம் ஆண்டில் பத்து நாட்கள் தொடர்ந்து துணிக்கடைமறியல் செய்தார்.

அமிர்தசரஸில் உள்ள பாலியல் தொழிலாளர்களின் வீடுகளுக்கு வெளியே மறியல் செய்பவர்களைப் பின்பற்றுபவர்களும், பொதுக் கருத்தும் தவாப் மற்றும் அந்தத் தொழில்களுக்கு எதிராகத் திரும்புவதாகத் தோன்றுகிறது.

குற்றவாளிகளை தண்டிக்கக் கோரி மக்கள் சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 விழுக்காடும், மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 2 விழுக்காடும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

1931 இல் மகாத்மா காந்தி கள்ளுக்கடை மறியலில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தபோது அம்மையார் அதை ஏற்று திருவல்லிக்கேணியில் தற்போதைய பெசண்ட் ரோட்டில் திருமலாச்சாரி பள்ளி இருக்குமிடத்தின் அருகே இருசப்ப கிராமணித் தெருவில் இருந்த கள்ளுக்கடை முன் மறியல் செய்தார்.

picketer's Meaning in Other Sites