<< perpendicularly perpent >>

perpendiculars Meaning in Tamil ( perpendiculars வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



செங்குத்து


perpendiculars தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ஒளிக்கதிர் அடர்வுமிக்க ஊடகத்திலிருந்து, அடர்வு குறைந்த ஊடகத்திற்குச் செல்லும்போது, எடுத்துக்காட்டாக கண்ணாடியிலிருந்து காற்றுக்குச் செல்லும்போது, அக்கதிர் செங்குத்துக் கோட்டை விட்டு விலகிச் செல்லும்.

செங்குத்து நிலையில் நீர்ப்புகுதிகளை ஆராயும்போது அவை மேல்மட்ட நீர்ப்புகுதிகள், இடைமட்ட நீர்ப்புகுதிகள் மற்றும் ஆழ்மட்ட நீர்ப்புகுதிகள் என பகுத்தறியப்படுகிறது.

செங்குத்து மூலைவிட்ட நாற்கரம்.

சுழற்சி, புவியீர்ப்பு விசை மற்றும் நிலைமத்தால் முடுக்கப்பட்டு இத்தகைய ஒண்மீன் படலம், ஒண்மீன்படல பழங்கோள் வட்டுக்கு செங்குத்து சுழற்சி அச்சில் சுழலத்தொடங்கியது.

இது வெப்பமான கடல் மேற்பரப்பு வெப்பநிலைகள் மற்றும் மிதமானதிலிருந்து வலுவானது வரையான செங்குத்து காற்று வெட்டு ஆகியவற்றில் அமைந்திருந்தது.

இரண்டாவது செங்குத்துக் கோட்டின் இருபுறங்களிலும் அதன் கண்களைப் போன்று இரு சிறு வட்டங்களைச் சுழித்தால் அமைவது ஈகாரத்தின் வடிவமாகும்.

என்பதால், அம்முக்கோணத்தின் நடுக்கோட்டுச்சந்தி, செங்குத்துச்சந்தி, சுற்றுவட்ட மையம் மூன்றும் அச்சமச்சீர் அச்சிலேயே அமைகின்றன.

\displaystyle a^2+c^2b^2+d^2 என இருந்தால் அந்த நாற்கரம் ஒரு செங்குத்து மூலைவிட்ட நாற்கரமாக இருக்கும்.

r_o என்பது தளத்தின் மீது அமைந்த தரப்பட்ட ஒரு புள்ளி P_0 இன் நிலைத் திசையன், n என்பது தளத்திற்குச் பூச்சியமல்லா செங்குத்து திசையன் என்க.

செங்குத்து அணிகளும் அலகுநிலை அணிகளும் .

மெய்யெண்களைக்கொண்ட ஒரு சதுர அணி M கீழுள்ள பண்பைக் கொண்டிருக்குமானால் அது செங்குத்து அணி எனப்படும்:.

பக்க நீளங்களும் மூலைவிட்டங்கள் உண்டாக்கும் கோணங்களும் மட்டுமே பரப்பின் மதிப்பைத் தீர்மானம் செய்யாத நாற்கரங்கள், செங்குத்து மூலைவிட்ட நாற்கரங்கள் மட்டுமே.

இதுநாள்வரை வெற்றிகரமாக பறந்த அனைத்து சுற்றுப்பாதை விண்ணூர்திகளும் செங்குத்து-புறப்பாடு-கிடைமட்ட-தரையிறக்க வகையைச் சேர்ந்தவையாகும்.

perpendiculars's Usage Examples:

Inside an equilateral triangle, for instance, of height h, - 2Ra/3y/h, (8) where a, 13, y are the perpendiculars on the sides of the triangle.


From every point of the curve of intersection, perpendiculars are drawn to the axis.


(iii) Take any straight line intersecting or not intersecting the figure, and draw perpendiculars Aa, Bb, Cc, Dd,.


Or generally, if M 1 M2 M3 are the moments of the external forces to the left of 0, A, and B respectively, and s, t and c the perpendiculars from 0, A and B on the directions of the forces cut by the section, then SsM11 TtM2andCcM3.


This theorem has been generalized for any tetrahedron; a sphere can be drawn through the four feet of the perpendiculars, and consequently through the mid-points of the lines from the vertices to the centre of the hyperboloid having these perpendiculars as generators, and through the orthogonal projections of these points on the opposite faces.


represented by a point P, so chosen that the perpendicular Pa on to the side BC gives the percentage of A in the alloy, and the perpendiculars Pb and Pc give the percentages of B and C respectively.


The quadrilateral, for instance, consists of two triangles, and its area is the product of half the length of one diagonal by the sum of the perpendiculars drawn to this diagonal from the other two angular points.


Since the area of the triangle FPP' is one half the product of FP into the perpendicular p from P on FP', it follows that if these perpendiculars were equal all round the orbit, the areas described during the infinitesimal time would be smallest at the pericentre and continually increase during the passage of the body to B.


The more commonly used length measurements -- length overall, length between perpendiculars, and length on load waterline are discussed as follows.


Also the auxiliarly circle is the locus of the feet of the perpendiculars from the foci on any tangent.


The orthogonal projection of a section of this surface by a plane containing one of the perpendiculars and inclined to the axis is the quadratrix.





Synonyms:

face,



Antonyms:

incorrect, unconventional, indirectly, diluted, discontinuous,

perpendiculars's Meaning in Other Sites